பக்கம்:தரும தீபிகை 3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். | L() அருவமான பொருளை உ ருவாகப் பாவித்து, அப்பாவனே களின்படியே பெயர்களைச் சூட்டித் தெய்வ வழிபாட்டை மனி - - - o o - - - - --- o Li - # - . I is தன் செய்து வந்திருக்கிருன் அன்பு நிலையில் மருவி அருள் வழி யில் உருகித் ெ தாழுவதே உண்மையின்பாம்; அங்கனமின்றி - エ - - i - - o i. 1. * H மத வெறியோடு மறுகியுழல்வது இதமறியாத இழிக்க நிலையா. உருவம் பேர் கூறி உளறுகின்றீர்! பதி வழிபாடுகளின் இதம் உணர ாமல் மதம் மீறித் திரி வோரை நோக்கி இது மதி கூறியுள்ளது. - எண்ணவும் உனது அம்முடியாக ஒரு பொருளைக் கண்ணி திரே கண்டவர் டோல் காம ரூபங்களைக் கொண்டு வாதாடி வருவது பெரிய பேதைமையாம். ஈசன் ஒருவன் உளன்; அவன் எங்கும் நிறைந்து எ ல்லாமாப் விரிந்து பரந்திருக்கிருன், அந்தப் பங் தாமனை விரிந்த நோக்கோடு கெரிந்துஅருந்தவர் கிலேகளை ஆப்ந்து பெருந்தகைமை சுரந்து பேணி ஒழுகுக. - - 517. மதவெறி பண்டி கந்துப் பிதம்,) இதய, யா ல் இழிவர் -முதல்வன் ஒருவன் பலவே அறுருவாகி யுள்ளான் மருவி மகிழ்க மனத்து. (7) இ-ள் இ.ை) ഖം് ുറ வனே : அ. வன் பலவே திலே களில் நிலவி ് പ്പ്' o # அரு *. * i. --- H. == ■ ** | |ள GrŁ7 لاتي ". அ வவுனமையை த பால் மதவெறிமண்டி வி னே செருக்கிப் பிதற்றிப் பலர் இழிந்து உ ழலுகின்றனர் எ ன்பதாம். உலக ஆசைகளிலும் பா சங்களிலும் மக்கள் பாண்டும் உழ ன்று வருகின்றனர். அவ்வரவில் ஒரோவழி தெய்வ சிந்தனை செய்து உப்தி பெறும்படி மதங்கள் அமைந்துள்ளன. இனிய இதங்களாப் வாய்ந்து வந்த அவை கால வேற்றுமை யால் துணிகள் மிகத் தோய்ந்து மாறுபாடுகள் பண்டி வேறு பாடுகள் விரிந்து கின்றன. கான் சார்ந்துள்ள மதத்தைப் புகழ்ந் தும், பிறர் சேர்ந்துள்ளதை இகழ்ந்தும் ஒருவர்க்கு ஒருவர் பேச நேர்ந்தமையால் எ ங்கும் பூசல்கள் விரிந்தன. உள்ளப் பிணக் குகள் விரியவே குரோகமும் விரோதமும் வெள்ளமாப்ப் பரந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/330&oldid=1326090" இலிருந்து மீள்விக்கப்பட்டது