பக்கம்:தரும தீபிகை 3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|| 0:2 த ரும தி பி ைக. விபரீதங்களை விளைத்தன. தெய்வ வழிபாடுகளில் வசவுகள் வளர்ந்தன; வசைகள் கிளர்ந்தன. புன்மைபொருமைகள் பொங்கி தன்மைகள் பங்கின. திருமாலைச் சைவர்கள் இகழ்வதும், சிவனே வைணவர்கள் வைவ தும் வழக்கங்களாயின. இப்படிக் கொடுமையாகத் திட்டநேர்க் கமையால் கொடிய வைணவர் எனவும், வீரசைவர் எ னவும் பேருபெற நேர்ந்தனர். - ن ** -*. = - திருமாலை வழபடுபவர் வைனவா. கவனத காழுபவா சைவா. - ~ * பல பதங்கள் இக் காட்டில் இருந்தாலும் இக்க இருவகை யினரிடமே மதப் பினக்குகள் மிகமீறி கிற்கின்றன. வெறுப் புணர்ச்சிகள் விசிக்தி நிலைகளில் விளைந்துள்ளன. உங்கள் திருமால் எங்கள் சிவனே பாடு ஆப்கின்று சுமந்து வருகிருர் என்று சைவர் சாற்றுவர். எங்கள் பெருமாள் கால்

  • --- - + + " _* *... so , ". --" - கழுவிய நீரைக்கான் உங்கள் சிவன் தலையில் தாங்கிக் கங்கை = ". . . ." + - --- - * = - -- --- - வேனிபளுப் நிற்கின்ருன் என வைணவர் தாற்றுவர். இப்படிப் பழித்துளறல்கள் பல. வாப் வார்க்கைகளோடு நில்லாமல் நூல் களிலும் ஏறின.

தேனத்து சோலே அரங்கேசர் சேவடிமேல் விசயன் தானந்த நாளேயில் சாக்கிய மாலேயும் தாள் விளக்கும் வானக் கருங்கங்கை கன்னிரும் சென்னியில் வைக்கப் :ெ ,ம், ஆனந்தம் தானல்லவே முக்க ைன் மன்றுள் அடு.ைகே. (பிள்ளைப் பெருமாள்) மாவின் கால் நீரைத் தலையில் கொண்ட மகிழ்ச்சியினுல் தில்லையில் சிவன்ஆன ந்தக் கூத்தாடுகிருர் என்று இப்படிப் பாடி யிருக்கிருர் மாறு ாடுகள் வேறுபாடுகளாப் விரிக்கன. ஆன. இலேயே அயனும் கிரும அலும் - = - *__ - - --To - - - - கான அடிமுடிமுன் கா ைபத, பகு-மேனை இரவு திரு வாரூரில் எந்தைபிரான் சென்ற - * - ইন্ম - | | || வை கிரு : ாயிற் ட . (க T II மேகம்) - - +. - H -- * -- --- திருவாரூரில் பரவையார் விட்டு வாசல்படியாப்த் திருமால் கிடந்திருந்தால் சிவன் அடியைக் கண்டிருக்கலாமே! இ து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/331&oldid=1326091" இலிருந்து மீள்விக்கப்பட்டது