பக்கம்:தரும தீபிகை 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 11():} இது காட்டியுள்ளது. புராணக் கதைகள் மதவாதிகளுக்கு வினேக விளையாடல்களாப் மேவி நிற்கின்றன. பரிகாசங்க ளுக்கு இதிகாசங்களை அதிசாகசங்களாப் பயன்படுத்துகின்ற কন্স' உண்மாக கழுவுவது நீறு என்றே உபநிடதம் ாைப்பக் கேட்டும் மண்மாக படப் பூசும் வடிவுடையார். (ான்சோகிமுனிவர்) வாயில் ண் இட்டுக் கொண்டவன் கன்ஃன மதித் து கன்னு:கவில் மண் இடாமல். (சிவப்பிரகாசர்) புண்ணியமான திருநீறு பூசாமல் மண்ணேப் பூசுகிருர் .ההשוג வைணவ ைஇவை இகழ்ந்துள்ளன. வாயில் மண்ணை ப் போட் டவனை நினைந்துகொண்டு நெற்றியில் மண்ணைப் போடுகிறர் என்றது நகைச் சுவையை கண்ணி வந்தது. இடுகாட்டுள் ஆடியை எ ண்ணிச் சுடுகாட்டுச் சாம்பஃப் பூசுகின்ருர் எனச் சைவ ைவைணவர் கேவி செப்ான், ை. H = - H == == - பரிகாசங்களும் இழி மொழிகளும் பவிப் இங்க இரு வகை மத வாதிகளேயும் பெரிய வெறியர்களாம். வி. . சிவராம லிங் கம். ஒரு சைவர் சாளும் சிவ பூசை செய்து வருபவர்; முதி யவர்; ஒரு நாள் ஒரு புதியவரை ச் சந்தித்தார்; அவரை நோக்கி உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். அவர் சிவராமலிங் கம் என்று சொன்னர். சொல்லவே அப்படிப் போட்டு அமுக்கு: அப்படி ப் போட்டு அமுக்கு: அமுக்கு! அமுக்கு!” என்று இப்படி இரு கைகளையும் நெருக்கிக் கொண்டு அப் பெரி பவர் குதிக்கார். அவருடைய கூப்பாடும், குதிப்பும் வியப்பாப் இருந்தன. விவரம் என்ன? என்று விசாரிக்கதில் சிவம், லிங்கம் என்னும் இர ண்டுக்கும் இடையே ராமன் அகப்பட்டுக் கொண் டான். நடுவே கிடந்து கையட்டும் என்ற மகிழ்ச்சியால் அவ் வாறு குதிக்கார் . ன்று கெரிய வந்தது. மத வெறியை நினைத்து பரிகா பமும் வங்கது. பொல்லா த சொல். - _ i ചു." == = - : r. i 芝 so * - - - == ஒரு வைணவ வ | ட்டுப் புறத்திண்ணையில் ஒரு நாள ஒரு சாமியார் வந்து அார்க்கார். அவர் அங்கு உட்காரும் பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/332&oldid=1326092" இலிருந்து மீள்விக்கப்பட்டது