பக்கம்:தரும தீபிகை 3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1104. தரும தீபிகை. வழக்கப்படி சிவ சிவா என்று சொன்னர். அச்சமையம் விட் டுக்குளிருந்து வெளியே வந்த பருவபங்கை அச்சொல்லைக் கேட் டாள், கேட் டதும் உள்ளே விரை ந்து போப் க் கன் கங்கையிடம் 'அப்பா! சொல்லாத சொல்லை ஒருவன் சொல்லிவிட்டான்' என்று உள்ளம் கனன்று சொன்னுள். அவன் என்ன சொன் குன்? ' எனக் தன் மகளிடம் அவர் கேட்டார். "ஐயோ! சொல்லாத சொல் அப்பா! அது” என்று அவள் சுளித்துகின்ருள். தன் மகளைப் பார்த்துக் கெட்டஎண்ணத்துடன் எதோ தவருகக் கேட்டிருக்கிருன் என்று ஐயங்காருக்குக் கோபம் மூண்டது; வெளியே வந்து அந்தப் பரகேசியைப் பார்த்து "எ நீ என்ன சொன்குப்?' என்று எரிந்து கேட்டார். கான் யாதும் சொல் லவில்லையே' என்று அவர் சொன்னர். ஐயங்கார் கன் மகளைக் திரும்பிப் பார்க்கார்; உண்மையாகக் சொன்னன் அப்பா!' என்று அவள் மீண்டும் நேரே விரைந்து உரைத்தாள். உரைக் கவே அவர் வெகுண்டு சாமியாரைக் கன்னத்தில் அடித்தார். அவர் சிவ சிவா என்று திண்ணையை விட்டு எழுந்தார். கேட் டாயா அப்பா இப்பவும் அதைச் சொல்லுகிருன்' என அப் பேதைப் பெண் சுட்டிக் காட்டினுள். அப்பொழுதுதான் கக் தைக்கு உண்மை கெரிங்கது. உள்ளம் வருக்கி உள்ளே புகுக் தார். சிவா என்பது சொல்லாத சொல் என அவர் குழுவில் வழங்கி வந்திருக்கும் உண்மை இங்கே விளங்கி கின்றது. மேலே குறிக்க இரண்டு நிகழ்ச்சிகளால் மக வெறிகள் எவ் வாறு மருவியுள்ளன என்பதைச் செவ்வையாக அறிந்து கொள் ளலாம். இவ்வகையில் நிகழ்ந்தன. இன்னும் பலவுள. ஈண்டு விரிப்பின் பெருகும் :ஒருவி விடுவோம். உறுதி நலங்களைக் கருதி யுணர்ந்து உப்தி பெருமல் வறிதே புழல்வது பரிதாபமாகின்றது. இகம் அறியாமல் இழிவர். சீவர்களுக்கு இகபாப் அமைந்துள்ள மதத்தின் உண்மை கிலேயை உணர்ந்து கொள்ளாமல் புன்மையில் புலையாடி உழல லாகாது. உழலின் மிகவும் இழிவாம் எனக் கழிவிரக்கத்தோடு இது விழி தெரிய விளக்கியது. முதல்வன் ஒருவன் பலவேறு உருவாகி யுள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/333&oldid=1326094" இலிருந்து மீள்விக்கப்பட்டது