பக்கம்:தரும தீபிகை 3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1105 ஒரே கடவுள்; மனிதர்களுடைய அறிவு நிலைகளுக்குக் தகுந்தபடி பல வகை நிலைகளிலும் நிலவி அவன் அருள் புரிந்து வருகிருன். கெருள் நிறைக்க அங்கப் பொருள் நிலையை உணர்க் கவர் இருள் நீங்கி இன்பம் பெறுகின்ருர். உணராதவர் மருள ாாப் மயங்கி மதப் பித்தேறிப் பிகற்றித் திரிகின்றனர். ஒன்றது பேரூர் வழி ஆறு அகற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீது இது என்று ையாளர்கள் குன்று குாைக்தெழு காயை ஒத்தார்களே. (திருமங்கிரம்) ஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கல் போல் பேரின்ப விட்டுக்கும் ந்ெறிகள் பல உள. கதிகள் எல்லாம் ஒடிக் கடலே அடைதல் போல் நெறிகள் எல்லாம் இடி முடிவில் கடவுளை அடைகின்றன. இந்த அடைவினை உணராமல் மதவாதங்கள் புரி வது நாய்கள் குலைப்பது போலாம் எனத் திருமூலர் இங்கே தெளிவுறுத்தி யுள்ளார். உண்மை தெளிந்து உயர்கதி கானுக. == 518. மனிதர்க் திகம்.செப் மகமே சிறந்த புனித மகமாய்ப் பொலியும்-துணிபுரியின் எம்மதமே ஆளுலும் ஈனமே யாமிறைவன் சம்மதமே இல்லையது தான். (8) இ-ள் ஒத்த மனிதனுக்கு உள்ளம் இரங்கி உரிமையாப் உதவி புரிவதே புனிதமான உயர்ந்த மதமாம்; இடர் புரியின் அது ஈன மகமாய் இழிந்து இறைவன் அருளே இழந்துபடும் என்பதாம். இது, இனிய இதமே புனித மதம் என்கிறது. ஆன்ம சிங்கனயோடு மருவி வருகிற அக்க மனிதவாழ்வே பாண்டும் மேன்மை அடைகின்றது. அவ்வாறு மருவாக து உயிரற்ற போலி வாழ்வாய்ப் பொலிவிழந்து படுகின்றது. நெறிமுறைகளையுடைய உயர்தர வாழ்வுகளே மதம், சமயம் எனப் புறப் பொலிக் து திகழ்கின்றன. வேகநெறி, ஆகமநெறி எனப் பலவகையாக வழங்கி வரும் வழி முறைகள் எல்லாம் எகமா ஒரு பொருளையே மருவி மகிழ மன்ருடி வருகின்றன. 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/334&oldid=1326095" இலிருந்து மீள்விக்கப்பட்டது