பக்கம்:தரும தீபிகை 3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1106 த ரும தீ பிகை. பழக்கமான மதக் கிழமைகளையே மேலெழுந்தவாரியாப்ப் பலர் தொடர்ந்து வருகின்றனர்; உள்ளே உறைந்துள்ள கலங் களே ஊன்றி உணர்ந்து ஆன்ற அமைதியோடு ஒழுகாமையால் மதி வழிபாடுகள் இழிவாக எண்ணப்பட்டன. தங்கள் உள்ளத்தில் கருக்கி யுள்ள பகங்களை முன்னேர் வகுத்து வைத்துள்ள நல்ல பகங்களின் மேலேற்றிச் சிலர் பொல் லாக்கனங்கள் புரிந்தகளுல் எல்லாமதங்களையும் உலகம் இகழ்ந்து நோக்க நேர்ந்தது. ஒன்றிய குழுவால் உயர்வுகள் குன்றின. உஅ - அவா . குமு. r அக்துவைகம், துவைதம், விசிட்டாக்துவிதம், மாத்துவம், கதிைபக்தியம், கெளமாரம், பெளத்தம், சமணம், என இன்ன வாறு பல பிரிவுகளாப் மகங்கள் இந்நாட்டில் பெருகியுள்ளன. என்மார்க்கம் நன்மார்க்கம், உன்மார்க்கம் துன்மார்க்கம், என முன் மார்க்கம் தெரியாமல் கன் மார்க்கமும் அறியாமல் பன்மார்க்கமாப் மதவாதிகள் போராடி புழலுகின்றனர். 'ஒன்று என்று கின்றசில; பலஎன்று கின்றசில: உபயத்து நின்ற சிலபேப்; அன்றென்று கின்றதனை ஆம்என்று சொல்லியுடன் அலகிட்டு விட்டசிலபேப். (1) இலது என்று நின்றசில, உளது என்று கின்றசில: இறைதன்னே நெஞ்சின் உணரும் வலது இன்றி மங்குமல உடல்கங்கு கின்றதவ -- வடிவங்கள் கொண்ட சிலபேப். (2) தண்டைப் பிடித்தசில; சிகையைத் தரிக்கசில சடையைப் பரிக்க சிலவே, முண்டித்து விட்டசில முடியைப் பறிக்கசில முசுவிற் பொறித்த சிலபேப். (3) அலேகெட்டி ராது.பல கலகெட்ட ஆால்பழகி அதுமுக்கிய மாக மிகவே கலைகற்ற பேப்களொடு சிலுகிட்டு உலாவுவன கரையற்ற பேப்கள் உளவே. ' (பரணி) (4) மதவாதிகளைப் பேப்கள் என இது வருணித்துள்ளது. மகங் களின் விகங்களையும் அவற்றைப் பற்றிக் கொண்டு உழலுபவர் களுடைய நிலைகளையும் இகளுல் உணர்ந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/335&oldid=1326096" இலிருந்து மீள்விக்கப்பட்டது