பக்கம்:தரும தீபிகை 3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1107 சித்தத்தைச் சுத்தி செய்து அங்கே கித்தியானந்தமான சத்தியப் பொருளைக் கத்துவ ஞானிகள் கண்டு களிக்கின்றனர்; மற்றவர் மாய மயக்கங்களில் மறுகி பலேகின்றனர். செந்துகில் புனேவார்; சீவசம் கரிப்பார்; திரிதண்டோடு ஒருகண்டு பிடிப்பார், தங்கம் முத்திரைகள் பலபல கரிப்பார்; தவம் எனத் தம்முடம்பு ஒறுப்பார்; முத்துகாப் கிழங்கோடு ඹුර්‍ය) அயின்றிடுவார்; மோனம் என்பார்; கதறிடுவார்; இக்க ஆகுலத்தால் ஈசன் மேவிடுமோ? இவர் துயர் உறுவகேன் அங்தோ! ' (தத்துவசரிதை) வெளி வேடங்களால் உண்மையான உயர் பயன்களை எவ ரும் அடையமுடியா. உள்ளம் தாப்மையாய்த் தகுதி யடைந்த போதுதான் எல்லா நன்மைகளும் எப்த முடியும் என இது உப்தி கூறியுளது. நல்ல கருமங்களைச் செய்யின் அவை கரும நிலையமாய் இருமையும் இன்பம் தருகின்றன. கடவுள் எல்லா உயிர்களி அம் நிறைந்திருக்கிருர், அந்தச் சிவகோடிகளி: -ம் அருள் புரிந்து ஆதரவு செப்துவரின் இறைவன் அருள் எளிகே விரைவில் வரு கிறது. மனிதர்க்கு இதம் செப் பதமே புனித மதம். உண்மையான நல்ல மகத்தின் தன்மையை இது உணர்க்தி கின்றது. உயிர்களுக்கு இரங்கி உ தவுவது உயர்க்க புண்ணியம் ஆகின்றது; ஆகவே புண்ணிய மூர்த்தியான பாமன் கிருபை அங்கே பெருகி வருகிறது. உயிரினங்களை ஈசன் உருவங்களாகக் கருதி அன்பு செப் வது உயர்ந்த பண்பாடாப்ச் சிறந்து திகழ்கின்றது. சீவர்களுக் குச்செய்கிற இகம் மேலான தேவபூசையாப் மேவிமிளிர்கிறது. படமாடக் கோயிற் கற்ைகு ஒன்று இயின் கடமாடக் கோயில் கம்பர்க்கு அங்கு ஆகா: கடமாடக் கோயில் கம்பர்க்கு ஒன்று இயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. (திருமங்கியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/336&oldid=1326097" இலிருந்து மீள்விக்கப்பட்டது