பக்கம்:தரும தீபிகை 3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1108 த ரும தீபிகை. உயிர்களுக்கு இரங்கி உதவிபுரிவது பரமனுக்கு மிகவும் பிரிய மாகிறது என்பதை இகளுல் அறியலாகும். நடமாடுங் கோயில் என மனிதரைத் திருமூலர் சுட்டிக்காட்டி யிருக்கும் காட்சி சுவை சுரந்துள்ளது. பொன்னும் மணியும் குவித்து ஈசனே நேரே பூசை செய்வ திலும் ஒரு கவளம் அன்னம் கொடுத்து ஏழைகளை ஆகளிப்பது அவனுக்குப் பேரானந்தம் கருகிறது. 'அன்னம் ஒருவலே; அான் ஒரு பட்சி; அன்ன வலையில் அான் வந்து சிக்குவான்; அன்னம் எங்குண்டு அரனும் அங்கு உண்டு; அன்னம் எங்கில்லே அானும் அங்கு இல்லையே." என்னும் இது இங்கே கன்கு சிந்திக்கக் தக்கது. 'ஒன்று என்று இரு தெய்வம் உண்டுஎன்றிரு; உயர்செல்வம்எல்லாம் அன்றென்றிரு; பசித்தோர் முகம்பார்! நல்அறமும் கட்பும் நன்றென்றிரு கடுநீங்காமலே கமக்கு இட்டபடி என்றென்று இருமனமே! உனக்கே உபதேசமிதே." ஒரே தெய்வம் உண்டு; அது என்றும் நித்தியமானது, செல் வமுதலிய மற்றவை யெல்லாம் நிலையில்லாதன; பசித்து வந்தவர் க்கு அன்னமிட்டு நல்ல தருமசீலனுப் பாண்டும் அமைதியுடன் ஒழுகி வருக எனத் தம் மனத்தை நோக்கிப் பட்டினத்தார் இவ் வாறு இகமாக உபதேசித்திருக்கிருர், இந்த ஞான போதனை நாளும் கினைவில் இருக்கத்தக்கது. சீவர்களுக்கு இகம் புரிந்து வருவது எதுவோ அதுவே இனியமதமாம், அந்தப்புண்ணிய நீர்மையைப் போ ம்மிஒழுகுக. 519. உண்டென்று சொல்லி உரை பிதற்றித் தீவினையே கொண்டு புரியும் கொடியரினும்-கண்டதெய்வம் இல்லையென்பார் நல்லரே இல்லுடையாள் தீமையினும் நல்லதன்ருே வேசை நடை. (9) இ-ள் கடவுள் உண்டு என்று வாயினுல் சொல்லிக்கொண்டு கண் டபடி தீமைகளைச் செய்து வருகி, கொடியரினும் கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/337&oldid=1326098" இலிருந்து மீள்விக்கப்பட்டது