பக்கம்:தரும தீபிகை 3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1109 இல்லை என்று சொல்பவர் மிகவும் நல்லவரே யாவர்; ஒருவனே மனங்துகொண்டு விபசாரியாத்திரிவதினும் வேசைகடை நல்லது இTது தி, == o s . - e o ༼ཟད། ། o மனித வாழ்வு புனிதம் அடையத் தெய்வ வழிபாடு இனிது அமைந்துள்ளது. அவ் வழிபாடுகளுள் நாளடைவில் பிழைபாடு கள் பெருகி நிற்கின்றன. உள்ளம் தாய்மை யில்லாமலே உலக ஆடம்பரங்களை அவாவிக் கலக வேடங்களைப் பூண்டு பல வழி களிலும் மதவாதிகள் வஞ்சிக்க நேர்ந்துள்ளனர். கடவுளின் பெயராலும், மதங்களின் பெயராலும் செய்து வருகிற வஞ்சனைகள் பல. தெய்வ நம்பிக்கை இந் நாட்டில் பொது மக்களிடம் நன்கு வேர் ஊன்றி யிருத்தலால் அதனப் பயன்படுத்திக்கொண்டு மத வேடர்கள் பாய வேலைகளை இ.கா கச் செப்து வருகின்றனர். இராவணன் சங்கியாசியா ப் வந்து சீதையை வஞ்சிக்கான். சாதுக்களையும் துறவிகளேயும் னகன் பெரிதும் பதிந்துப் பேணி வங்கான் ஆதலால் அம் மன்னன் 'களே அன்ன வகையில் அவ் + H == s ר - ". i. - வஞ்சகன் வஞ்சிக்க தேர்ந்தான். சொல்லாலும்வேடத்தாலும் நல்லவர்களைப்போல் வெளியே கடிக்கின்றனர்; பொல்லாக செயல்களை உள்ளம் துணிந்து.ெ சப் கின்றனர். துபவர்களைப் போல் நடித்து மாய வேலைகளைச் செப்வது மிகவும் திய செயல்களாம். படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில். பl ன்பது இக் Һ Т/ ட்டி ல் வழங்கி வரும் பழமொழி. படிப் பாளிகள் 5 Ly- ப்பாளிகளாப் ரு வைபுரிங் து வருவதை இது சுவை பாக உண்ர்த்தி கிற்கிறது. தங்கள் கள்ள வேலைகளுக்கு நல்ல வே ங்களே இகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன ர். சிவா, கோவிந்தா, எனத் தெய்வ பங்களைச் சமயம்போல் சொல்லிக்கொள்வதும் சய வாதிகளின் சாதுரியங்களா புள்ளன. ஒரு உகைகால் பசுவை ஒருவர் வஞ்சாக விற்கத் துணிக் дълг 7. வர் வைணவர் ; பெரிய திருமண் குறியை ருெ ற்றியில் ---, = is: -. . ■ 轟 - ■ து e m o o நிறைய இட்டிருந்தார். கள்ளப் பசுவை கல்ல விலைக்குத் தள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/338&oldid=1326099" இலிருந்து மீள்விக்கப்பட்டது