பக்கம்:தரும தீபிகை 3.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம தம். 1113 520. உற்ற பரமன் உடைமைகளாய்ப் போந்துளள மற்ற உயிர்களை மாண்புறுத்தி-முற்றியபேர் அன்போ டிதஞ்செப்க அன்னதே அப்பரமன் இன்ப மதமாம் இவண். (10) உயிர்கள் கடவுளுடைய உடைமைகள்; அவற்றிற்கு அன் பாப் இகம் செய்வதே அவனுக்கு இன்பமான இனிய மதமாம். உடையான் என்பது கடவுளுக்கு ஒரு பெயர். அகில அண்டகோடிகளும் சகல சிவகோடிகளும் அவனுடைய உடை மைகளா புள்ளமையால் அவன் உடையான் என கின்ருன்.

உடையானே! நின் தனேயுள் கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையார் உடையாய்! " (திருவாசகம்)

மாணிக்கவாசகர் இறைவனே நோக்கி இவ்வாறு உருகி உரையாடி யிருக்கிருர், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுரிமைகள் அதிசய மறைவுகளாப் மருவி யிருக்கின்றன. உற்ற என்றது அகாதி கித்தியமாப்ப் பொருக்தி யுள்ள அங் தக் கிழமையின் பழமையை உய்த்துணர வந்தது! பரஞ்சோதியான இறைவனிடமிருந்து பிரிந்து வந்த பொறி களே யாண்டும் உயிரினங்களாய்ப் பரந்து விரிந்துள்ளன, இந்த உண்மையை உணர்ந்து உறுதி கலங்களை ஒர்ந்து கருதிய நெறியில் ஒழுகி வரின் விழுமிய நன்மைகள் விளைந்து வரும். - * .. i. காண முடியாத கடவுளே தேரே காண வேண்டுமாயின் கண்எதிரே திரிகின்ற சிவர்களி ம் கருணே புரிந்து கவிசெய்க: அந்தப் புண்ணிய விளைவு எண்ணிய மகிமைகளே திரே காட்டி இன்ப கலங்களே ஊட்டி இருமையும் பெருமையருளும். 'மதங்களின் விதங்களே வினேபேசிப்பியற்றி தங்கொண்டு திரியா (3 த, ! யிர்களுக்கு இதங்களோ .ெ ப், அதுவே உயர்ந் Aih தெய்வ வழிபா டாப் உ ப்தி கலங்களே உகவிவாகம்' என மதங்க முனிவர் ஒருமுறை ஒர் மதவாதியை நோக்கி உரைத்தருளினர். சமய சின்னங்களைத் கரித்துக் கொண்டு தெய்வபக்தியுடை யவர் போல் சிலர் நடித்து வருகின்றனர்; அவருடைய செயல் 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/342&oldid=1326103" இலிருந்து மீள்விக்கப்பட்டது