பக்கம்:தரும தீபிகை 3.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 112 தரும தி பிகை. சடையினைப் பரித்தும் கலையினைப் பறித்தும் சிவரம் காதுநற் கலிங்கம் உடைஎனப் புனைந்தும் உடைகளைக் கவிர்த்தும் ஊண் உறக்கங்களைத் துறந்தும் படியுகம் சருகும் வாயுவும் அயின்றும் பாரொடு கல்விடைத் துயின்றும் இடையகம் அழலும் இவை அருட் சொரூபன் மெய்யருள் பெருதவர்க்கு இயல்பே. (போகரக்காகசம்) உண்மையான அன்பினுலன்றி வெறும் மக வேடங்களால் இறைவனருளைப் பெறமுடியாது; நெஞ்சைத் தாய்மை செப்து நேர்மையுடன் ஒழுகின் எல்லா நன்மைகளும் எளிகே எதிர்வரும். மகப் பற்ருல் சிலர் மதிகெட்டு உழலுகின்றனர். தெய்வ நிந்தனை செப்து வையம் வைய நேர்கின்றனர். அரியும் சிவனும் ஒண்னு; அறியாதவன் வாயிலே மண்ணு : ன்னும் பழமொழி மக வெறியர்களுடைய பழி மொழிகளை நோக்கி வந்தது. அரியைப் புகழ்வார் அரனே இகழ்வார் அரிப ன் ஒன்ெ றன் ,מ றியார்-அரிய ானே எல்லா வுயிர்களிலும் எங்கும் நிறைந்துள்ளான் நல்லார் அறிவர் சயந்து. இது நன்கு கருதியுணர வுரியது. கல்லார் அறிவர் என்றது அறியாதவரது பொல்லா கிலேமையைப் புலப்படுத்தி நின்றது. இறைவன் ஒருவனே; அவன் எங்கும் நிறைந்திருக்கிருன்; அவன் இல்லாத இடமில்லை; அகண்ட பரிபூரணன் எ ன்னும் பேரே அவனது நிலைமை தலைமைகளை நேரே உணர்த்தியுள்ளது. எல்லா வுயிர்களிலும் தெய்வக் காட்சி செய்து உப்வைத் தேடிக் கொள்ளாமல் ஊனமாபுழல்வது ஞானசூனியமானஈனமேயாம். தான் செய்யும் இதமே மனிதனுக்குக் திவ்விய கதியை அருளுகிறது. உயிர்களுக்கு உதவி புரிவது உயிர்க்குயிரான பரம லுக்கு உவகை கருகிறது. மதக்கையும் கெப்வத்தையும் வாயால் பேசிக் கொண்டு கையால் வெப்பன செய்பவர் வெப்பவரே ஆவர். மெய்யை உணர்ந்து தெய்வநிலை எப்துக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/341&oldid=1326102" இலிருந்து மீள்விக்கப்பட்டது