பக்கம்:தரும தீபிகை 3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1111 வண்டியில் பூட்டினர். அது கீழே படுத்துக் கொண்டது. சிவா என்ற சொல்லின் பொருளைத் தெரிந்துகொண்டு வருந்தி கின்ருர், கெட் காமங்களைக் கைகவமாகக் கூறிக் காரிய சாகனே கெப்வ நாமங்களே * றி f த% களைச் செப்து வருகின்றனர். உள்ளக் கரவுகள் உலகம் எங்க னும் பரவி யுள்ளன. அவற். றின் விளைவுகளை உணராமல் விழி கண் குருடராப் விளித்து படுகின்றனர். கடவுள் உண்டென்று நம்பி மத வழிபாடுகளைச் செய்து வருபவன் ஆத்திகன் என கின்ருன். அவ்வாறு நம்பாதவனே நாத்திகன் என்பர். உண்டு இல்லை என உண்மை உலாவியுள்ளது.

  • Hoo == * i. i == --

கெப்வ்த்தின் பெயரைச் சொல்லிச் சமய சின்னங்களே அணிந்து கொண்டு மனச் சாட்சிக்கு விரோகமாப்க் கவருன வழிகளில் இழிபவர் மிகவும் பதிதராப்ப் பழி பாவங்களே அடை கின்றனர். தெய்வம் இல்லை என்பார் கல்லரே. ஆக்திகளிலும் காக்திக நல்லர் என் து அவரது நேர்மை நீர்மைகளே கினேந்து. கடவுள் பெயரால் வஞ்சனே புரிவது ைேம ஆதலால் அவ்வாறு செப்பாது நிற்பது நன்மை ஆப.து.

சக்தியமும் கருமநீதியும் தெய்வ நீர்மைகள், அந்தப் புனித நிலைகளில் ஒழுகி வருபவரே தெய்வ வுரிமைகளை எப்தி மகிழு கின்றனர். அல்லாதவர் அபலே விலகிப் போகின்றனர். இல் உடையாள் தீமையினும் வேசை கடை நல்லது. கெப்வத்தின் உரிமையாளர் போல் நடித்து வெப்ய விை களைச் செப்து வருபவர்க்கு இடித்து அறிவுறுக்க இது வந்கது. ஒருவனுக்கு மனைவி என்று சொல்லிக் கொண்டு விபசாரி பாப்த் திரிவதினும் வேசிகள் நல்லவர் என்றது இருவருடைய வாசிகளையும் உணர்ந்து கொள்ள. பதிக்குச் சதி செய்வது பாக கம் ஆகலால் அந்த விதிக்கு விலகி நிற்பது மேதகவாயது. கன் உள்ளத்தில் ககுதியில்லாகவன் மத வேடங்களை மேற் - - * ՞:) 酥 --- - o * - * - - - - o - ". - T i. - _ H. கொண்டு வஞ்சிக்கு ஒழுகுவது கடவுளுக்கு மிகுக்க அருவருப் பைக் கருகின்றது. தேவகோபமான அக்கப் பாபச் செயல் களைச் செப்பலாகாது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/340&oldid=1326101" இலிருந்து மீள்விக்கப்பட்டது