பக்கம்:தரும தீபிகை 3.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 52. ம த ம். | | | 5 நீங்குமின் என்று பிறர்செல விலக்கி நெட்டடி குந்திவைத்து அனேகம் ஈங்கிவர் புரிந்தும் கத்துவர்.காம் என்று எத்துவார் உலகின எங்கும். (4) (மெய்ஞ்ஞான விளக்கம்) பிற்காலத்தில் மத குருக்களாப் வந்துள்ளவர்களுடைய நிலைகளை இவை வரைந்து காட்டியுள்ளன. காட்சிகளைக் கருதிக் காண வேண்டும். வெளிப் பகட்டுகள் விபரீகங்க ளாயின. ஆன்ம அனுபவிகளாய் உண்மை நெறிகளை உணர்த்தவுரிய ஆசிரியர்கள் பான்மை திரியவே மதங்களும் மேன்மை குலைந்து போயின. போலிக் குருக்களை நம்பினவர் கேலிக் கூக்கராப் இழிந்தனர். குருட்டுநம்பிக்கைகள்மருட்டுவம்புகளாப்மவிக்கன. குருட்டின நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினே நீக்காக் குருவினக் கொள்வர்; குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழு ாறே. (1) குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர் முர ம்ை படுகுழி விழ்வர்கள் முன்பின் @り、" ரும் விழ்வர் கள் முன்பின் அறவே リり@s ரும் விழ்வார் குரு ாே கியே. ' (2) (கிரும், ம்) உள்ளே ஞான ు ள் இல்லாமல் புறக்கே வெறும் பக வேடங்களைப் பூண்டிருப்ப்வரிடம் உறுதி கலங்களே உணர விரும் புவது குருடனிடம் குரு டன் வழி கேட்பது போல் இழிவே கரும் எனக் திருமூலர் இவ்வாறு தெளிவுறுக்தி யுள்ளார். தெளிவான ஞானக்கண் இல்லாமையால் குருடர்என நேர் ந்தார். விழிபுடையவரே வழி தெரியவல்லார்; ஞானத் கெளி வுடையவரே கதி நெறி காண உரிபார் என்க. சித்த சுத்தியுடைய தத்துவ ஞானிகளே உத்தம கிலேயில் உயர்வர்; அல்லாதவர் பிக்கராய் இழிவர்; அவரைப் பின்பற்று வது பிழையாம் என இது لمكييمات கெரிய விளக்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/344&oldid=1326105" இலிருந்து மீள்விக்கப்பட்டது