பக்கம்:தரும தீபிகை 3.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L116 த ரும பிே ைக. “Let them alone: they be blind leaders of the blind, and if the blind lead the blind, both shall fall into the ditch.” (Bible) வேடதாரிகளை விட்டுவிடுங்கள்;அவர் குருட்டு வழியினர்; குருடனுக்குக் குருடன் வழி காட்டில்ை இருவரும் குழியுள் வீழ்ந்து அழிவார்' என ஏசுநாதர் இவ்வாறு கூறி யிருக்கிருள். குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குழிவிழும் எனக் திருமூலர் கூறியபடியே ஒரு மூலமாப் இது மருவி வந்துள்ளது. உறுதி யுண்மைகள் உய்த்துணரக் கக்கன. அன்போடு இகம் செப்க அன்னகே இன்பமதம். உயிர்கள்பால் அன்புடைபகுப் பாண்டும் இரங்கி யாவருக் கும் உதவி செய்க; அதுவே பரமனுக்குப் பிரியமான புனித மதமாம். தெய்வப் பிரீதி உப்வைத் தருகிறது. இகம் செய்வது எவ்வழியும் திவ்விய இன்பமாப் விளைந்து வருதலால் அதனேயே மகான்கள் உவந்து பேணி வருகின்றனர். புத்கர் ஒரு முறை ஒரு பெளத்த மடக்கை அடைக்கார், அங்கே இருந்த துறவிகள் எ ல்லாரும் உவந்து எழுந்து அவ ருடைய அடியில் விழுந்து வணங்கி நின்ருர். அவர் உள்ளே சென்று பார்க்கார்; அங்கே ஒரு துறவி கொழு நோயால் வருங் திக் கிடந்தார். அவரைக் கண்டதும் உள்ளம் உருகி அருகே போப் அமர்ந்து தம் கைகளால் தடவி எடுத்து நீராட்டி உபசரி த்து நல்ல படுக்கையில் படுக்க வைக்கார். குட்ட நோயாளனேக் கொட்டு எடுத்துப் புத்கர் பெருமான் ஆதரிக் கருளியதைக் கண் டதும் எல்லாரும் வியந்து மகிழ்ந்தார். அகன்பின் அத்துறவிகளே நோக்கி அக் கருணை வள்ளல் இகமாகக் கூறிய இனிய அருள் மொழி அயலே வருகிறது. - “Whosoever serves the sick and suffering serves me.” (Buddha) 'ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் பார் ஊழியம் செப் கிருர்களோ அவரே எனக்கு உண்மையாகப் பணி செய்தவரா வார்' என இங்ஙனம் சொல்லியருளினுள். அன்று பாலி மொழி யில் சொன்ன இக்க அமுக வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மேல் காட்டார் உவந்து போற்றி வருகின்றனர். எவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/345&oldid=1326106" இலிருந்து மீள்விக்கப்பட்டது