பக்கம்:தரும தீபிகை 3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்து மூன்ரும் அதிகாரம். நா. க ரி க ம். Ho-Ho அஃதாவது திருந்திய பண்போடு பொருந்தி வாழும் பெருங் தகைமை. யாவரிடமும் கண்ணளி புரிந்து கண்ணியம் கனிந்து புண்ணியம் பொருந்தி வருகிற கண்ணுேட்டம் தேவகிருபையைச் செப்து வருதலால் மகத்தின் பின் இது இங்கு வைக்கப்பட்டது. 521. நாகரிகம் என்னும் நயச்சொல் அருள்கலத்தின் பாகமாப் கின்றது பண்டின்று-மோகமிகு காரியங்கட் கெல்லாம் கருக்காப் எடுத்தகனே வாரி இறைக்கின்ருர் வந்து. (1) இ-ள் நாகரிகம் என்னும் இனிய மொழி முன்னம் அருள் நீர்மை யை உணர்த்திப் பொருள் பொதிந்திருந்தது, இந் நாளில் அதனை மருள் நிலையில் புகுக்தி உலகர் மருண்டு கிரிகின்றனர் என்பதாம். இது, நாகரிகத்தின் கிலேமையை உணர்த்துகின்றது. உலகில் மொழிகள் பல உள்ளன. மக்களுடைய வாழ்க்கை கள் மொழிகளால் இயங்கி வருகலால் அவை சீவிய கிலேகளாப் விளங்கி நிற்கின்றன. தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு என் பது பழமொழி. பேசும் பாஷைகளின் பிரிவுகளும் விரிவுகளும் இகளுல் அறியலாகும். மக்கள் பல இடங்களிலும் பிரித்து வாழ் ந்து வருதலால் அங்கங்கே அவர் பேசி வருவன அங் நாட்டு மொழிகளாய் ஈட்டம் எய்தி நின்றன. தம்மைப் பேசி வருகிற மக்களுடைய சீர்மை நீர்மைகளை அக் கேச மொழிகளில் கூர் மையாகக் கண்டு கொள்ளலாம். இக் காட்டு மக்களுடைய பழமையான பண்பாடுகளை நம் தமிழ் மொழி நன்கு காட்டி யுள்ளது. பண்டை மக்கள்பால் கண்ட உண்மைகளைக் கருதி உணருந்தோறும் உள்ளம் உருகி வருகிறது. உயர்ந்த குறிக்கோள்கள் ஒளி விசி நிற்கின்றன. திருந்திய பண்பும் சீர்க்க நாகரீகமும் பொருந்தி யிருந்து அருந்தவர்களாய் வாழ்ந்து வந்த பெருக்ககையாளர் பலரை இங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/347&oldid=1326108" இலிருந்து மீள்விக்கப்பட்டது