பக்கம்:தரும தீபிகை 3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. நாகரிகம். 1119 நாடு முன்னுள் இனிதுபெற்றிருந்தது. இந் நாள் இன்ன நிலையில் இடருற்றுளது. நம்முன்னேர் நீர்மைகள் எங்காளும் பொன்னே போல் போற்ற வுரியன. பழங்கால நிலைமையை உளம் கூர்ந்து தெளிதற்கு இங்கே ஒரு சொல்லே நாம் சோதனை செய்து பார்க்கவேண்டும். நாகரிகம் என்னும் வார்க்கையை யாவரும் அறிவர்; அதனை ஒரு மோகன மந்திரமாக மொழிந்து வருகின்றனர். வெளிப் பகட்டான உல்லாச நிலைகளில் இக் காலத்தவர் உபயோகித்து வருகிற இச் சொல் முற்காலத்தில் உயர்ந்த பொருளில் ஒளி செய்து கின்றது. நாகரிகம் என்னும் நயச்சொல் அருள்கலத்தின் பாகமாய் கின்றது பண்டு. கயை, இயக்கர் , கண்ணோட்டப் ஆகிய கருணைப் பண்பு களேயே நாகரிகம் என்ம்ை சொல் முன் னம் ணர்த்தி வந்துள் ளது. மண்பே, இங்கி இகம் புரிகிறவன் வனே அவனே நாகரிகன் ைதின் முன். இக்காலத்தில் பேசப்படும் நாகரிகர்க் கும் இகங்கும் வ்வளவு வேற்.அ ை! சதுர f காமுகர் நாகரிகர் ஆகும். (பிங்கலங்தை) இ ைக்காலத்தில் காகரிகர் இவ்வாறு பேர் பெறலாயினர். ஆதியில் இது அருள் நீர்மையே பொருளா யிருக்கது. பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் சயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (குறள், 580) பழகின உரிமையாளர் எதிரே இருந்துகொண்டு நஞ்சைக் கொடுத்தாலும் அதனையும் மறுக்க மாட்டாமல் உண்பர் என கண்பு பேணும் பண்புடையாரை இது விளக்கியுள்ளது. கண் ைேட்டம், காட்சணியம் என்னும் பொருளில் நாகரிகம் இங்கே வந்துள்ளமையைக் கண் ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். உயர்க்க நாகரிகம்.உடையார் இப்படி இருப்பர் என நாயனுர் ஈண்டு வரைந்து காட்டியிருக்கும் காட்சி கருதி உணரத்தக்கது. புதல்வன் ஈன்ற பூங்கண் மடங்தை முலேவாய் உறுக்கும் கைபோல் காந்தட் குல்ேவாப் கோயும் கொழுமடல் வாழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/348&oldid=1326109" இலிருந்து மீள்விக்கப்பட்டது