பக்கம்:தரும தீபிகை 3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1120 த ரும தீபிகை. அம்மடம் பட்ட அருவித் தீநீர் செம்முக மக்தி ஆரும் நாட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் கனி நாகரிகர் அஞ்சில் ஒகிஎன் தோழி தோள் துயில் கெஞ்சின் இன்புருய் ஆயினும் அதுங் என்கனேடி அளிமதி கின்கண் அல்லது பிறிதியாதும் இலளே. (நற்றிணை, 355) இது ஒரு கோழி தலைவனே நோக்கிக் கூறியது. காந்தள் மலர் கழுவிய கொழுவிய வாழைப் பூவிலிருந்து வருகிற நீரை மந்திக் குருளே பருகுவது, தன்கையால் முலையைப் பிடித்துப் பிள்ளைக்குக் காப் பாலூட்டுவது போலுள்ளது; அத்தகைய நில வளமுடைய காட்டின் தலைவ! இத் தலைவியை மணந்து வாழ், உனக்கு அது மனமில்லையேனும் என் பொருட்டாவது செய்; களவில் உனக்கு உளவு கூறி உதவிய என்பால் கண்ணுேடி அரு ளுக” என்று அவள் உரையாடி யுள்ளாள். இதில் வரைந்து காட்டியிருப்பது உவகைக் காட்சியாப் ஒளி சுரங்துள்ளது. கட்டோர் கொடுப்பின் நாகரிகர் நஞ்சும் உண்பர் என்று சுட் டிக் காட்டி யிருக்கும் இதில் நாகரிகத்தின் பொருள் கன்கு கான வக்கது. கயை சுரக்க உயர்ந்த பெருக் தகைமையை உண ர்த்தி வருதலால் இதனை புடையவர் சிறந்த மேன்மையாளராய்த் திகழ்ந்துள்ளனர். கங்கை கோழி தனி நாகரிகி' என ஒரு மங் கையை இங்கனம் குறித்திருக்கிருள். பெருங்கண் கோட்டி விரும்புவாைள் நோக்கி לה காணுெடு நிற்கும் தனி நாகரிகம். (பெரு ங்கதை) நாகரிகம் என்னும் இனியசொல் உயர்ந்தநீர்மையில் முன்பு உலாவி வந்துள்ளமையை இவற்ருல் உணர்ந்து கொள்ளலாம். கருணை கனிந்த கண்ணுேட்ட முடையவரே நாகரிகர் என்ற தல்ை அஃது இல்லாதவர் அநாகரிகர் என்பது பெறப்பட்டது. ஆக்கரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்ருரை காக்கரியும் கயமுகஞர் நாகரிகர் அல்லாரே மூக்கரித்து தும்குலத்தை முதலரிந்தீர் இனியுமக்குப் போக்களிது இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்திரே. (இராமாயணம், சூர்ப்ப, 125)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/349&oldid=1326110" இலிருந்து மீள்விக்கப்பட்டது