பக்கம்:தரும தீபிகை 3.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாகரிகம். |12 | மூக்கு அஆறுபட்ட சூர்ப்பாகை இராம லட்சுமணரை நோக்கி இவ்வாறு கூறி யிருக்கிருள். என் மூக்கை அஅத்து விட்டார் என்று யாரேனும் போய்ச் சொன்னுல் என் அண்ணன் அவரு டைய நாக்கை அறுத்து விடுவானே! அவ்வளவு கொடிய கோபி, அவன் கோபத்திற்கு ஆளான நீங்கள் குலத்தோடு இனி அழி ந்தே போவிர்கள், எவ்வழியும் கப்பமுடியாது; என்னை நீங்கள் சேர்த்துக் கொண்டால் கப்பிப் பிழைக்கலாம்” என இப்படி அச்சுறுத்தி ஆசையோடு பேசியுள்ளாள். இராவணன் மிகவும் பொல்லாதவன்; கயை காட்சண்யம் யாதும் இல்லாதவன் என் பாள் தயமுகனர் நாகரிகர் அல்லர் என்ருள். நாகரிகம்' ன்னும் பதம் கருணேப் பண்புடையது என்பது இதுவரை கூறியவற்ருல் இனிது தெளிவாயது. பண்டு ஆ. ப அருள்நிலையில் தோப்ந்து இருந்த انگی ایت இன்று ாய மருள் கிலேயில் பண்டி யுள்ளது. உள்ளம் கனிந்து உயர் ஃெலயில் திருக்கா ால் என்னல் படிந்து இழி கிலேயில் வெளி மினுக் ானவையெல்லா கரிகம் ைநேர்ந்தன. இந்த ாேக மருள் | ங்). */ முன учыч, வேண்டு. is of H i. - * - --- == - H * 522. அருள *H, W A ly கின் ,”) அருஞ்சொ ጏ) திரிந்து ாருள்க! டி கி ன் Iா ால்-இருள்கா ட்டி கின்ரு வரும் கெடுக்தி ைபேதிமிர்ந்து சென்ரு துயர்பேம் செல. (2) இ-ள் அருள் நிலையைக் குறித்து நின்ற நாகரிகம் என்னும் அரிய சொல் மருள் நிலையில் மாறி வந்தமையால் மனிதர் இருள் கிலே யில் இழிந்து திரிந்து நெடிய தீமைகளில் கிமிர்ந்து கொடிய துய ாங்களில் உ ழலுகின்றனர் என்பதாம். கால வேற்றுமையால் யாவும் மாறு படுகினறன. அவ் வகையானா அறுபாடுகளால் பலபுரட்சிகள் நேர் ந்துவிடுகின்றன. நல்ல பண் பாடுகளில் வழங்கி வந்த வார்த்தைகள் பொல் லாத புண்பாடுகளில் திரிந்து வர சேர்ந்தது மிகுந்த காலப் புரட்சி பாப் விரிந்து நிற்கிறது. 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/350&oldid=1326111" இலிருந்து மீள்விக்கப்பட்டது