பக்கம்:தரும தீபிகை 3.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1122 த ரும தி பி ைக. நண்புநலம் கனிந்து இரங்கி இதம்புரியும் இனிய நீர்மையே நாகரிகம் எனக் கனி மகிமை பெற்றிருக்கது. இக் காலத்தில் இச் சொல் அத்தகைய உயர்ந்த காட்சியை உணர்த்தாமல் அய லே மயலாப் இழிந்துள்ளது. மருள் காட்டி கின்ற மரபால் இருள் காட்டி கின்ருர், பண்டு அருள் காட்டி கின்ற சொல் இன்று மருள் காட்டி யுள்ளமையால் மக்கள் வாழ்வுகள் இருள் காட்டி யுள்ளன என இது பொருள் காட்டியுள்ளது. அன்புரிமை யுடன் எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் செவ்விய நீரரே நாகரிகர் என முன்னம் நின்ருள். இன்று நாகரிகர் என்ருல் பாரைக் கருது கின்றனர்? தலே மயிரை நன்ருக வெட்டித் திருத் திச் சட்டை தரித்து ஒர் தொப்பி மாட்டிக் காலுறை பூட்டிக் கையில்சுருட்டும் வாயில் புகையுமாப் வெளிவருவோரே நாகரிகர் என மோகம் அடைக் துள்ளனர். முன்பு உயிர்மேல் ஊன்றியிருக்க நாகரிகம் பின்பு மயிர்மேல் மாறவே போலி வேடங்களே நாகரிகம் என்று பெரு மோகம் கொண்டு வெளியே பாவன ம் எ காப்த் திரிய நேர்ந்தனர். தன்வாயில் ஒருசுருட்டு தலைமயிரில் பலசுருட்டு கருக்கு நோக்கம் என்வாயில் உள்ளதையும் எனதகத்தில் இருப்பதையும் எதிரே நோக்கிப் பொன்வாயில் சொரியும் எனப் புகல்கின்ற மொழியினராப்ப் பொங்கி வாழ்வார் முன்வாயில் திறந்துள்ளே முழுவதையும் காட்டுகின்ற முதல்வர் தாமே. தங்களுடைய செயல் இயல்கள் யாவும் உயர்ந்த நாகரிகங் கள் என்று கினைந்துகொண்டு நெஞ்சம் திமிர்ந்து கெடிது திரிக் து கடிது களித்து வருவாது கிலேகளை இது சிறிது விளக்கியுள்ளது. நாடு அடைந்துள்ள கேட்டு நிலைகளைப் பாட்டில் ஒரளவு காட்டி குலும் காட்சிகளைக் கண்ணுன்றி ஒர்ந்துகொள்ள வேண்டும். காகரிகம் எனக் கருதி மயங்கி இக்காலத்தில் சம்மக்கள் செப்து வருகிற அநாகரிகங்கள் அதிசய வினுேதங்களா யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/351&oldid=1326112" இலிருந்து மீள்விக்கப்பட்டது