பக்கம்:தரும தீபிகை 3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நாகரிகம். 1 || 2: சிறந்த பண்பாடுடன் செறிந்திருந்த இக்காட்டு நாகரிகத்தை மறந்து விட்டு அயல் காட்டு மினுக்கில் மயல் நாட்டி நின்றமை யால் நல்ல தன்மைகள் சிதைந்து போயின; பொல்லாத புன்மை கள் புகுந்துகொண்டன. சிறுமைகள் பெருமைகளாய்ப் பெருகி நின்றன. rr இழிந்த பழக்கங்களை உயர்க்க வாழ்க்கைக் கரங்களாக நினை ந்து கொண்டு பலர் மகிழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். மருண்ட காட்சிகள் இருண்ட மாட்சிகளாப் எதிர்ப்படுகின்றன. சிறந்த நாகரிகர் என்று கங்களை எண்ணிக்கொள்பவர் நாகரிகம் என்னும் இக்க அருமைத் கமிழ்ப் பகத்தின் உரிமைப் பொருளைச் சிறிது ஊன்றி உணர வேண்டும். அருளுடைய பெரியார்க்கு உரியதை மருளுடைய வெறியார் விழைவது பெரிதும் இழிவாகின்றது. மோக மயக்கில் முழுகியுளார் தம்மையுயர் நாகரிகர் என்றல் நகை. கண்னேரடி அருள் புரியும் புண்ணிய நீர்மையே நாகரிகம்; அங்க அருமைப் பண்பு ைபவரே நாகரிகர் என்னும் பெருமை க்கு *H ரியராவர் . உள்ளம் தி o க் து; மக்க மக்களுக்கு தவிசெ ய், எல்லா மகிமைகளும் உன் எதிர் வந்த நிற்கும். 523. கண்ணே, டிருக்காலும் கண்ணுேட்டம் இல்லானேல் மண்ளுேடு கல்பமே மா லுமவன்-கண்ணுேடி அன்பு புரிவான் அார் கொழுதேத்த இன்பம் உறுவான் இவண். (3) இ கண்னுடையாயிருந்தாலும் கண்ைேட்டம் இல்லை எனின் ள் அவர் பண் கல் மார் என இழிந்து படுவர்; கண்ணுேடி யாவர் பாலும் அன்பு புரிபவர் கேவரும் கொ (ԼՔ.3,l எ க்க ஈண்டு இன்பம் அ!ை வர் எனபதாம். குண நலங்களால் மனிதன் உயர் நிலைகளை அடைந்து கொ ள்ளுகிருன். பண்பு பரிபக்குவம் என்பன மேலோர்களுடைய நீர்மைகளாய் மேவி யுள்ளன. உள்ளம் கனிந்து உருகின் அந்த மனிதனிடம் பேரின்ப வெள்ளம் பெருகி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/352&oldid=1326113" இலிருந்து மீள்விக்கப்பட்டது