பக்கம்:தரும தீபிகை 3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நாகரிகம். | 125 கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணுேட்டம் என்பதெல்லாம் கருணை அன்ருே. (பாரதம், அருச்சுனன் கவகிலே 43) அருச்சுனன் சிவபெருமான நோக்கி வெயிலிடை நின்று அரிய கவம் புரிந்தான். வேனில் காலத்திலும் வெயில் வெப்ப மின்றிச் சீதள மதிபோல் ஆதவன் குளிர்ந்திருக்கான்; உலகுக் கெல்லாம் அவன் கண்ணுயுள்ள உண்மையை அன்றுபுரிந்த கண் ணுேட்டக்தினுல் நன்று காட்டியருளினுன் என்னும் இது இங்கே கின்று கண்டு நெடிது மகிழவுரியது. கண்ணுேட்டம் என்பது எவ்வழியும் இரங்கி இகம் புரியும் இனிய நீர்மை என்பது தெளிவாப் கின்றது. ஆன்ற சான்ருேர் இயல்பாப் இது தோனறி யுள்ளது.

  • H டலுறுப்புக்களில் கண் மிகவும் சிறந்தது. உயிர் வாழ்வு அகன் வழியே உலாவி ஒளி வீசி வருகிறது. அத்தகைய கண் ஒனும் கடை இல்லையானுல் இழிபுண்ணுப் இகழப்படுகிறது. ஆக வே கண்ைேட்டத்தின் மேன்மையும் அதனை யுடையவரது மகி மையும் ווחה-3. יץ லாகும்.

கண் ணுக்கு அணிகலம் கண்ணுேட்டம்; காமுற்ற பெண் ணுக்கு அணிகலம் நாணுடைமை-கண் னும் ங், அணி கலம் கல்வி இம் மூன்றும் וונה לוינוייו குறிபு.ை ா கண்ைே பு:ன. (கிரிகடுகம், 52) நல்லாதர்ை என்ம்ைசங்கப் புலவர் இங்கனம் க றியுள்ளார். பாகதியா பவு ரிய அரிய பெரியார்கள்பால் அருமையாக o * i = மருவி யிருக்கற்குரிய கபையை ல்லாரிடமும் எளிகே கான இயலாது. நல்லார் சிலரிடமே அது . ரிமையாயுளது. மக்கள் எல்லாரும் கங்கலமே கருதிக் கம் சுகமே எங்கும் நாடி வருகலால் பிறர்க்கு இங்கி யருளுவதில் பின்னமடைந் துள்ளனர். இங்கப் புல்லிய கடையைக் கடந்து மேலேறிய போதுதான் அவர் மேலான பெரியோராகின்றனர். தாட்சணியம் தனகாசம் என்பது பழமொழி. பொருள் முதலிய வற்றைப் பொரு i. படுத்தா மல் துணிந்து அருள் புரியும் தியாகிகளே அரிய கண்ணுேட்டம் பேனும் பெரிய நாகரிகாய்ப் பெருகி நிற்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/354&oldid=1326115" இலிருந்து மீள்விக்கப்பட்டது