பக்கம்:தரும தீபிகை 3.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1126 த ரும தீபிகை. தன்னலம் துறந்து பிறர்நலத்தைப் பேண வேண்டுமாயின் அக்க உள்ளம் எவ்வளவு உன்னக நிலையை அடைந்திருக்க வேண்டும்? பஹ- ஜக ஹிதாய பஹ- ஜக ஸ- காய ஜீவிகம் பவேக் “உலக மக்களுடைய கலத்துக்காகவும், சுகத்துக்காகவும் உங்கள் உயிர் வாழ்க்கை யிருக்கட்டும்' எனக் கன்னுடைய டே ர்களை நோக்கிப் புத்தர் பெருமான் முடிவில் இப்படிப் போதிக் திருக்கிருர். இந்த உக்கமருடைய புள்ளக் கருணை எத்தகைய நிலையது? கண்ணுேடியருளும் நாகரிகம் இங்கப் புண்ணியமூர்க்தி யிடம் புகலடைந்துள்ளது. சீவகயை தேவ இதயமாய்த் கேசு புரிகிறது. கண்ணளி இல்லாதவர் புண்ணிய ஒளி குன்றிப் புலேயுறுகின்றனர். கண்னேட்டம் இல்லானேல் மண் கல் மரம், ஆறறிவுடைய உயர்க்க மணிகப் பிறவியில் பிறந்திருக்காலும் சீவகயை இல்லையாயின் அவன் மண்ணே கல்லே மரமே என எண்ணி இகழப் படுவான் என்றகளுல் அவனது இளி கிலே வெளியே தெளிவாய் கின்றது. மண்ணுே டிபைக்க மரக்கனயர் கண்ணுேடு இயைந்துகண் ளுேட கவர். (குறள், 576) என்றது பொப்யாமொழி. கண்னேட்ட மாகிய இனிய தன்மை இல்லாமையால் மனிதன் இன்னு கிலேயனுயின்ை; கவே இழிவும் பழியும் எவ்வழியும் எறின ஆ இழிவுப பழியும எ ழயும எறன. ஒன்று கம்பென்கோ? ஒன்ருத என்பென்கோ? மென்தொடையாழ் இன்ற ை தான் என் கோ? யாதென்கோ பண் குட்டும் இன் சொற் பக்னக்கோளாப்! சேர்ந்தவர்.பால் கண்ணுேட்டம் இல்லாக கண். - (பாரதம்) அடுத்தவர்.பால் இரங்கியருளாக கண்ணே எஅம்பு சாம்பு தசை என இவ்வாறு பெருந்தேவனுர் இகழ்ந்து கூறியுள்ளார். கண்ணுேட்டம் இல்லாக மனிதரை நேரே இகழாமல் கண்ணே இகழ்ந்தது கண்ணுேட்டக்காலாம் என்ன? உயிருள்ளவர் ஆக லால் உள்ளம் வருந்துவர் என்று இரங்கி வசைகளைக் கண்மேல் எற்றிக் கண்ணுேடிப் போளுர் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/355&oldid=1326116" இலிருந்து மீள்விக்கப்பட்டது