பக்கம்:தரும தீபிகை 3.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 3. நாகரிகம். 1127 5 தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ைேடுவர் மேன்மக்கள்-கெற்ற நவைக்கப் படுத்தன்மைக் காயினும் சான்ருேர் அவைப்படின் சாவாது பாம்பு. (பழமொழி) பகைவரிடமும் கண்ணுேடியருளுவர் மேன்மக்கள் என முன்றுறையரையனர் இங்களம் மொழிந்திருக்கிருர் எதிரி இட குற்ற போது இர ங்கியருள்வது அரிய தகைமை ஆதலால் التھنگ |ئے பெரிய கண்ணுேட்டம் ஆயது. கண் வனப்புக் கண்ணுேட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணேயாம் என்றுரைக்கல்-பண் வனப்புக் கேட்டார்கன் றென்றல் கிளர்வேந்தன் தன்டுை வாட்டானன் றென்றல் வனப்பு. (சிறுபஞ்சமூலம்) காரியாசான் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியிருக் கிரும். உறுதி கலங்கள் கருதி யுனாவுரியன. ஐந்து அழகுகளைச் சொல்ல வங்கவர் முன்னதாகக் கண் வனப்புக் கண்ணுேட்டம் என்ருர். இந்த அழகை இழந்து விடா மல் விழைந்து பேணி விழுமிய நிலையில் வாழ வேண்டும்.


524. நெறிமுறையே நின்முெழுகி கெஞ்சம் உயரின்

  • - H H சிங் == o o - -. அவுைலக uנ/ ו //(הכיה, ו அவனப்-பொறிபுலன்கள்

வென், னெனவே மேலாகக் கொண்டாடி ஆன் வணங்கும். வங்.து. (4) இ-ள் உள்ளம் கருனைப் பண்பில் உயர்ந் السلام நெறிமுறையே ஒரு h * == -- i. * f - i. வன் ஒழுகி வருவானுயின் அறிவுலகம் யாவும அவனே இறைவன் எனவே உவந்து கொண்டாடிப் புகழ்ந்து போற்றும் என்பதாம். மேன்மையில் உயர்ந்து செல்வதே மனித வாழ்வின் உயர் ந்த குறிக்கோளாயுள்ள அது ச1 ல்லையில்லாத பேரின்ப நிலையமான பரம்பொருளிடமிருந்தே வந்திருத்தலால் மேல் நோக்கம் வேர்க ளுக்கு இயல்பாப் அமைந்திருக்கிறது. வழுவிய அந்த ஆதிமூல நிலையை மீ ளவும் அடைய வேண்டுமானுல் - யாதொரு வழுவு மின்றி விழுமிய சிலமாப் ஒழுகிவர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/356&oldid=1326117" இலிருந்து மீள்விக்கப்பட்டது