பக்கம்:தரும தீபிகை 3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 28 த ரும தி பி கை, நெறி முறை என்னும் உரைகள் உயர் பொருளுடையன. விதி நியமங்களே விளக்கி வந்துள்ளன. பொறிபுலன்களை நெறியே செலுத்திக் கரும நீதிகளில் ஒழுகிவரின் அவ்வரவு ஆன்ம ஒளி பாப் ஆனங்கம் அருளுகிறது. நல்ல வழியில் செல்பவர் நல்லவாப் எல்லா இன்பருலங் களையும் எளிகே எப்தி மகிழ்கின்ருர் தீய வழியில் நடப்பவர் கீயராப் இழிந்து பாண்டும் நோயுழந்து படுகின்ருர். நெஞ்சம் உயரின் என்றது மனிதனுடைய உயர் நிலைகளின் உரிமை தெரிய வந்தது. உயர்ந்தவன் என ஒருவன் ஒளிபெற்று வருவது அவன் உள்ளத்தினுலேயாம். புனித எ ண்ணங்களும் இனிய பண்பாடுகளும் எவனுடைய உள்ளத்தில் குடிகொண் டிருக்கின்றனவோ அங்க மனிதன் தெய்வீக கிலேயில் சிறந்து திகழ்கிருன்- கல்ல உள்ளமுடையவனிடம் எல்லா வல்லமைக ளும் எளிதே வந்து சேர்கின்றன. பரிவும் பண்பும் அரிய நிலையின ஆதலால் அங்கீர்மையாளரை அறிவுலகம் மேன்மையாகப் போற்றி வருகிறது. அறிவினும் அன்பு பெருமகிமையுடையது. தெளிந்த அறிவாளியினும் கனிக்க அன்பாளன் உயர்ந்து திகழ்கிருன். அன்பு என்பையும் பிறர்க்கு ஈயவல்லது ஆதலால் அது தாய பேரின்ப கிலேயமாய்த் துலங்கி நிற்கிறது. துயர்களே நீக்கி உயிர்களே உயர்கதியில் உய்த்து வருதலால் அன்பு ஆன்ம அமுகமாப் இன்பம் சுரந்துள்ளது. எளிய பிராணிகளிடம் அளி சுரங்து உதவுவது தடை உற வாப் உற்றவர்களிடம் உள்ளம் இரங்கி பகுளுவது கண்னேட் டம்; இக்க நீர்மைகளுக்கும் அன்புக்கும் உள்ள உ அவுரிமையைக் கூர்மையாக ஒர்ந்து கொள்ள வேண்டும். உள்ளம் உருகிய பொழுது உயிர் உயர்ந்து ஒளி பெறுகின் றது. இரங்கி யருளும் அளவு வே ஒளி மிகுந்து மனிதன் தேவ குப் மிளிர் கின்ருன் # Benevolence is absolute and real. So much benevolence as a man hath, so much life hath he. (Emerson) 'சிவதயை உயிரின் உண்மையான உறுதிகி லே, அதனை * மருவியுள்ள அளவு மனிதன் உயிர்உள்ளவளுப் ஒளிபெறுகிருன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/357&oldid=1326118" இலிருந்து மீள்விக்கப்பட்டது