பக்கம்:தரும தீபிகை 3.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி கம். 1129 என்னும் இது இங்கே உணரவுரியது. அருள் உள்ள அளவே ஆருயிர் உள்ளது; அவ் அண்மைப் பொருளை ஒர்க்து கொள்ளுக. இரக்கம் எவ்வழியும் தன்மை புரிகிறது; ஆகவே அதனே யுடையவர் பாண்டும் திவ்விய நிலைமையை எய்தி நிலவுகிரு.ர். பண்பு படிந்து அன்பு கனிந்து யாவர்மாட்டும் நண்புபுரிந்து எவ்வுயிர்க்கும் இகமாய் ஒழுகிவருவகே இனிய நாகரிகமாம்; அந்தப் புனித வாழ்வைப் போற்றி ஒழுகுக. 525. நீர்ழை சுரந்து நிலைதெரிந்து நேர்ந்தவரைக் கூர்மையாப் ஒர்ந்து குறிப்பறிந்து-சீர்மையுடன் பேணி ஒழுகும் பெருக்ககையே நாகரிகம் காணியாக் கொண்டான் கனிந்து. (5) -ள் = . H o -- F. J = நல்ல பண்புகள் நிறைந்து எல்லாருடைய நிலைகளையும் il திர் அறிந்து பாண்டும் இனிய நீர்பைபாப் , கவி எவ்வழியும் உரிமை கெழுமி ஒழுகுவோரே விழுமிய காக ரிகர் என்பதாம். உண்மையான நாகரிகம் இன்னது என உன்னி உணர்ந்து கொள்வது மிகவும் நன்மையாம். கல்லதை இகழ்ந்து தள்ளி விட்டு அல்லகை உவந்து கொள்வது பொல்லாக போக்காம். அப் போக்கு புனிதமான வாழ்க்கையைப் புலைபடுத்தி விடும் ஆதலால் அதில் கலைப்படலாகாது. மனிதனுக்கு மனிதன் மரியாதை புரிந்து இனிய நீர்மை யோடு புனிகமாப் வாழ்வதே உயர்ந்த நாகரிகம்; இங்க நிலைக்கு மாறுபட்டன வெல்லாம் இழிந்த அநாகரீகங்களே யாம். குண நலங்கள் நிறைந்து பிறருடைய நிலைமைகளை துணுகி யுணர்ந்து எவ்வகையும் செவ்வையாய் கயமும் விநயமும் மருவி ஒழுகின் அந்த மனித வாழ்வு புனிதம் மிகவுடையது: திருக்திய பண்பாடுகள் அமைந்த அளவு அது பெருந்தன்மையாப் உயர் ந்து விளங்குகிறது. பேணி ஒழுகும் பெருந்தகையே நாகரிகம் காணியாக் கொண்டான். 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/358&oldid=1326119" இலிருந்து மீள்விக்கப்பட்டது