பக்கம்:தரும தீபிகை 3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| L:34 தரும தீபிகை. இன்னவாறு உயர்ந்த பண்பு படிந்து சிறந்த அன்பு திலே யில் மிகுந்த மேன்மையாப் மேவியிருக்க நாகரிகம் இன்ளிைல் கீழ்மையான வழிகளில் வினே பேசப் படுகின்றது. கலி என்னும் இக் நாளுக்கு ஆகும். --- - -" ~. -: ". . . ---, ~. . . . . . -: _* = = என, து முன்னுளில் உபாக I # "I; gỡI** *} +; களின் இ Iட இ ட ட ட' பான்மை சுரங்திருக்க நாகரிகத்தை இழிந்த நிலைகளில் இந் நாள் வழங்கி வருவது கலிகாலக் கொடுமையாப் முடிந்தது என இங் வனம் கடிந்து கூற வந்தது. - == * -- *_ * உணவு உடை முதலிய பலவகைகளிலும் இஞ் ஞான்று e + + * --- +. + o அஞ்ஞானமாப் நாகரிகங்கள் பரவி கிற்கின்றன. நாகரிகம் து? கல்ல நாகரிகர் யார்? இந்தக் கேள்விகளுக்கு யாரும் விடை கூருமலே எல்லாரும் பதில் சொல்ல கேள்வர். பாத்திரத்தைக் கடித்துக் குடிப்பது காகரிகம். - அண்ணுக்து எடுத்துக் குடிப்பது அநாகரிகம். o エ}リ晶 ல் o ன் r / கத்தைக் 'FT) க் துக் I-III ள் இ அது ors I i. தன் கையால் தன் முகத்தைச் சிரைத்துக் கொள்வது நாகரிகம் so - - ": == -- -- * s இர ஞ்சீவி யிடம் போப். சி,ை கது வருவது அகாக ரிகம். உயர்க்க புகைச் சுருட்டுப் பிடிப்பது நாகரிகம். அங்கான ம் பிடியாதி கு ப்பது அநாகரிகம். கலே மயிரைக் கறித்து வகுப்பு எடுத்து நிற்பது நாகரிகம். முடியை கெடிது வளர்த்து வருவது அநாகரிகம். இன்னவாறு அாகரிகங்கள் பல கம் நாட்டில் வங்து குடி. யேறியுள்ளன. அவற்றைக் கனித்தனியே ஈண்டு எடுத்துக் காட் டுவது மிகை ஆகலோடு நகையுமாம். வங்கேறியான அங்க வகை களே இந்த அளவில் விட்டு விடுவது எந்த வகைக்கும் நலமாம். கண்டவர் எல்லாம் கடித்துவாப் வைத்தெச்சில் கொண்ட கலங்களையே கூசாமல்-தொண்டை அளவும் துழாவி அருந்துவ #; இங்காள் அள வும் கெரிய அமர்ந்து. கம்முடைய காட்டின் முன்னேற்றத்தை இது காட்டியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/363&oldid=1326124" இலிருந்து மீள்விக்கப்பட்டது