பக்கம்:தரும தீபிகை 3.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி க ம். || 3:3 என்றது நாகரிகத்தின் உ குைைது. உயிர் நிலையையும் கருதி புணர வந்தது. திருந்திய கருணையும் பெருக்ககவும் பொருந்திய |ள ளவரே சிறந்த நாகரிகர் ஆப் உயர்ந்து விளங்குகிரு.ர். முதல் நாள் போரில் எதிர்ந்து பொருது கோல்வியடைந்து பறுகி நின்ற இராவணனைக் கண்ணுேடி இரங்கி இராமன்.அருள் புரிந்து விடுத்த பெருந்தகைமையை உலகம் வியந்து புகழ்ந்து வருகிறது. அந்தப் புண்ணிய விரன் அன்று கண்ணுேடியருளி யது கண்ணியமான நாகரிகம் என்று இன்றும் யாவரும் உவந்து போற்றுகின்றனர். 'ஆரேயா உனக்கு அமைந்தன மாருகம் அறைந்த பூளையாயின, கண்டனே! இன்று போப்ப் போர்க்கு நாளைவா என கல்கினன் காகிளங் கமுகின் வாளை காவுறு கோசலை காடுடை வள்ளல்.” (இராமா, முகம்போர், 256) 'குறைக் காற்றில் திர்ப்ப பூளைப் பூழிகள் போல் ன் ைகள் முழுவதும் பாயின; பானங்களால் آریا | لگے () நீயும். கொங்,து கின் முப், இன் . ன் ல்ை யாது இயலா : #r ருக்குப் ோப் ன் *_f -லேக் தேற்றிக் ெ காண்டு மு Чу- பு ... ..." H "" سي بي بي سي بي سي " . . . . . . گیتی - மானுல் போருக்கு காளேக்கு வா' என்று இலங்கை வேந்தனை நோக்கி இராமன் இங்கனம் கூறியுள்ளான். தன் மனைவியிைக் கவர்ந்து கொண்டு தனக்குப் பெரிய துன்பங்களை விளைத்துள்ள கொடிய பகைவனே உரிய சமையம் வாய்த்தும் கொன்று விழ்த் கால் இன்று போய் நாளை வா என்றது எவ்வளவு பெருந்தன் மை! க்.துணே நாகரிகம்! இதனை உப்த்துணர வேண்டும். F. - தன்னைச் சிலுவையில் அடித்து உயிர் வதை செய்த கொடிய வர்களிடத்தும் ஏசுநாதர் இரங்கியருளி இகம் புரிந்துள்ளார். “Father, forgive them; for they know not what they do.” (Bible) "பிதாவே இவர்களை மன்னித்தருளும், காங்கள் செய்வது இன்னது என்று இவர்கள் அறிய வில்லை' என ஆண்டவனே நோக்கி அம் மகான் இவ்வாறு வேண்டியிருக்கிருர், தன்னக் கொல்லுகின்ற கொலையாளிகளிடத்தும் உள்ளம் இரங்கி உதவி யிருப்பது அவரது உன்னத நிலைமையை உணர்த்தி நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/362&oldid=1326123" இலிருந்து மீள்விக்கப்பட்டது