பக்கம்:தரும தீபிகை 3.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1132 த ரும தீபிகை. இதனுல் உணர்ந்து கொள்ளுகிருேம். காரிகை-அழகு. கண் ணுேட்டம் மனிதனுக்குப் பேரழகு என்றதனுல் அகன்பெருமை யும் அருமையும் அறியலாகும். கன்னே யுடையவனே யாவரும் விழைந்து நோக்கி உவந்து புகழும்படிசெப்யும் ஆதலால் கண்ணுே. ட்டம் கழிபெருங்காரிகை என விழிகெரிய விளக்கினர். இந்த உயிரழகை புற்றவன் உயர் நாகரிகளுப் ஒளிபெற்று நிற்கிருன். 526. நல்ல கருனை நயந்துகின்ற நாகரிகம் s i. | + - - † அலலல நிலைகட் கமைவாகச்-சொல்லவந்த இன்னு நிலைமையே ஏ ற்ற கலிஎன்னும் இந்நாளுக் காகும் இசை ந்து. (6) இ-ள் கருணை கனிந்து நல்ல கிலேயில் உயர்ந்திருந்த நாகரிக வாழ்வு இன்று அல்லல் நிலையில் இழிந்துள்ளது; இருந்தும் அகனப் புக ழ்ந்து சொல்வது பொல்லாக கலியின் இயல்பாம் என்க. உண்மை கெரியாமல் உழல்வது பொல்லாத புன்மையாப்ப் புலையுறுகின்றது. சிறுமையைப் பெருமை ஆகவும், இழிவை உயர்வாகவும் களிமிகுத்துத் திரிவது பழிவாழ்வாப் அழிவையே கருதலால் அது கொடிய அவலமாய் முடிகிறது. நகர வாழ்வு நாகரிகம் என வந்தது எனப் பலர் பகர நேர்ந் தனர். நாகர் என்பது தேவர் ஆகலால் அவர் இயல்பு தோப்க்கது நாகரிகம் என நேர்ந்தது என்று அதற்கு எதிர்மொழி எழுந்தது. நாகர்-தேவர். இகம்-இவ்வுலகம். விண்ணுலக வாசிகளைப் போல் புண்ணிய நீர்மை கோய்ந்து கண்ணியமுடன் இம் மண் ஆணுலகில் கடத்தி வரும் வாழ்வையே நாகரிகம் என்னும் பதம் நன்கு உணர்த்தியுள்ளது என அறிஞர் முடிவு செப்துள்ளனர். எவ்வழியும் திவ்வியமான செவ்விய நீர்மையையே இது குறித்து வருதலால் இதன் சிறப்பும் சீர்மையும் செழித்து வந்தன. நல்ல கருனை நயந்து நின்ற நாகரிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/361&oldid=1326122" இலிருந்து மீள்விக்கப்பட்டது