பக்கம்:தரும தீபிகை 3.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி க ம். 11:3 | பொருமையும் வஞ்சமும் குரோகமும் கிறைக்க கூட்டங் களேயே பார்த்துப் பார்த்துப் பரிந்து வருந்திய கண்களுக்கு இது பெரிய களிப்பை ஊட்டி யருளுகின்றது. அன்பும் தயையும் மனித சமுதாயத்தை இன்ப நிலையமாக் குகிறது. கண்ணுேடி அருளுகின்ற நாகரிக வாழ்வு பண்டு இங் நாட்டில் கலை சிறந்திருந்தது. இன்று பரிதாப நிலையில் புலே மண்டியுள்ளது. மேனி மினுக்காய்ச் செய்து வருகிற வெளிப்பகட்டுகளேயே நாகரிகங்கள் என்று கருதிக் குருட்டுக் கனமாய்க் களித்துச் செருக்கி மருண்டு மயங்கி மக்கள் திரித்து வருகின்றனர். உருட்டும் புரட்டும் உளமலிங் தோங்கச் சுருட்டுவாப் நின்று துலங்க-மருட்டு தொழிலும் மொழியும் தொடர்ந்து வளாப் பழியுக்தி நிற்பர் பரிந்து. என்றபடியே திரிந்து வருதல்ால் காட்டு மக்கள் வாழ்வு கேட்டு கிலேயை நோக்கிப் பரிதாபமாப்ப் பாழ்பட்டுள்ளது. அயல் நாட்டு மினுக்கில் செயல் காட்ட நேர்ந்தமையால் பாவும் போலிகளாப் நீண்டு யாண்டும் மயல் நீட்டி கின்றன. “ Modern civilization has tended to make our lives artificial.” 晶 * == = iI * = H i கவி ை மிகப் ாது வாழ கை களை வெளிப் பகட்டாக் == செய்திருக்கன் றன’’ பன்று யேல் காட் மரைக் குறிக் ای ஸ்மித் என்னும் ஆங்கில ஆசிரியர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். தேக சுத்தம், வெள்ளை உடை, பயிர் ஒழுங்கு முதலியன அவசியம் தேவையாயினும் அவ்வளவோடு பிலுக்காய் கின்று விடுவது நாகரிகம் ஆகாது; உள்ளப் பண்புடன் யாண்டும் இதம் புரிந்து வருவதே உயர்க்க நாகரிகமாம். கண்ணுேட்டம் புரிந்துவரும் அளவு அந்த மனித வாழ்க்கை கண்ணியம்கனிந்துபுண்ணியமுடையதாய்ப் பொலிந்துவருகிறது. கண்ணுேட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. (குறள், 571) உலகிற்குக் கண்ணுேட்டம் உயிராதாரமா யுள்ளமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/360&oldid=1326121" இலிருந்து மீள்விக்கப்பட்டது