பக்கம்:தரும தீபிகை 3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1136. த ரும தீபிகை. நெடும்பொழுது கிதம் கழிப்பார்; பாசமுடன் மயிர் திருத்தப் படித்ததன்றி உயிர் திருக்கப் படியார் அங்கோ! ஈசன் எதிர் பின்பிவர்போப் இன்னுயிருக்கு என்னபயன் இசைப்பார் அம்மா! (2) இந்தப் பாசுரங்கள் ஈண்டு சிந்திக்கக் கக்கன. வந்துள்ள பிறவிப்பயனே முக்க உணர்ந்து முடிவு சேருமுன் கடிது கதி கானுக. அங்க இனிய காட்சி அரிய மாட்சியாம். _ 527. படித்தபடிப் பெல்லாம் படியாமை புன்மை பிடிக்கபிடி எங்கும் பெருகக்-கடித்த வனவிலங்கு போல மனமழுங்கி கின்ருல் கனவிலிங் குண்டோ கதி. (7) இ-ள் கற்ற கலைகளை எல்லாம் பொல்லாக நிலைகளில் செலுத்திக் காட்டு மிருகங்கள் போல் மனம் போனபடி திரிந்து மதிகெட்டு நின்ருல் கனவிலும் கதி காண முடியாது என்பதாம். பல நூல்களையும் படித்து வருவது படிப்பு என வக்கது. கல்விக்கும் இதற்கும் சிறிது வேறுபாடு உ ண்டு. உள்ளத்தில் புதைந்திருக்கும் அறிவை ஊன்றிக் கோண்டிக் கொள்வது கல்வி. வெளியே விரிந்து பரந்துள்ள நூல்களை ஒர்ந்து படித்துக் தேர்ந்து கொள்வது படிப்பு. மனமும் இனமும் போல் இவை அகமும் புறமும் உறவாப் மருவியுள்ளன. இந் நாட்டுப் படிப்பு மறுமை நோக்கம் மருவியது; உறுதி கலங்களைக் கருதியது. கெய்வ சிங்கனே செப்து உப்தி பெறுவது. நித்திய அகித்தியங்களை உணர்ந்து சக்தியம் தெளிக் து உத் தம நிலையை அடையவில்லையாயின் அந்தக் கல்வி அறிவு JTáT _ பாப் இழிந்து படுகிறது. சென்றது காலம்; சிதைக்கது இளமை கலம்; நின்றது சாவென்று நினைத்துருகி. மன்றில் நடிக்கின்ற பால்வண்னர் நாமம் எண்ணு மாந்தர் படிக்கின்ற நூல்எல்லாம் பாழ். (வரதுங்க பாண்டியன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/365&oldid=1326126" இலிருந்து மீள்விக்கப்பட்டது