பக்கம்:தரும தீபிகை 3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி க ம். 11:37 காலம் இருக்கும் பொழுகே உயிர் க்கு ஊதியம் கருதிக் கொள்ள வேண்டும்; அங்கனம் கொள் ளாகுயின் அங்க மனித

அடைய படிப்பும் வாழ்வும் பாழ் என இங்கனம் பரிந்து கூ o புள்ளார். துக்கம் ஒழிய, சுகம் விளையப் படிப்பதே படிப்பாம். கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே சுற்றும் கொழிலுற்றுச் சிற்றின்பக்தாடு சு ழலின் என்னும்? கற்றும் என்பலன்? கற்றிடு ஆானமுறை சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ? நெறி கிற்றல் வேண்டும் நிருவிகற்பச் சுகம் பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. (காயுமானவர்) படிப்படக்கிக் கேள்வியெலாம் பற்றறவிட் டடக்கிப் பார்த்திடலும் அடக்கியுறும் பரிசெலாம் அடக்கிக் தடிப்புறும் ஊண்சுவை அடக்கிக் கந்தமெலாம் அடக்கிச் சாதிமகம் சமயம் எனும் சழ க்கையும் விட்டடக்கி மடிப்படக்கி கின்ருலும் கில்லேன் நான் எனவே வன்குங்கும் வியப்ப என்றன் மனக் குரங்கு குதிக்க துடிப்படக்கி ஆட்கொண் துரையே வ ன்னுளக்கே சுக்கருடம் புரிகின்ற சிக்க சிகா மணியே. ( அருட்பா) படித்த மேலோர்களுடைய மன நிலைகளையும் குறிக் கோள் களையும் இவை உணர்த்தி யுள்ளன. இன்னவாறு உன்னக நிலை o இக்காட்டுப் படிப்பு H யில் உயர்ந்த நோக்கோடு ஆங்கி யிருந் = o H. - |- o * - - * - = • 劃 இன்னுளில் கேட்டுப் படிப்பாய்க் கெடுகிஆலயில் இழிந்துள்ளது. படித்த படிப்பு எல்லாம் படியாமை. என்றது. இக்காலப் படிப்பின் கோலம் கெரிய வந்தது. எவ்வளவு படித்தாலும் உண்மை புணர்ச்சியின்றி எங்கு ம் பலர் பொங்கிக் திரிகின்றனர். அவருடைய 2 ள்ளப்போக்கும் உரைகளும் செயல்களும் யாண்டும் எள்ளத் கக்கனவாப் இழி க்து நிற்கின்றன. இளமை தொடங்கி இருபதாண்டெல்லை வளமையொடு கம்ஆ வரினும்-உளமையல் திரார்கம் காப்மொழியும் கோர்முன் கற்றதும்பின் இரார் ஒழிவர் உலேந்து. 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/366&oldid=1326127" இலிருந்து மீள்விக்கப்பட்டது