பக்கம்:தரும தீபிகை 3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம், |1||7 h - - --- i fi L 1 * „ንI'm • கரும சாது. பாா 1 I'm ויאייו וויי יי יי יי சொளி ப == - s f = - யால் உரிமைகளே இழா.து .ே lன் . உள்ளம் கனிந்த அரிய செயல்கள் பெரிய . |ண்ணியங்க ளாய்ப் பெருகி வருகின்றன. அவ் வரவால் பேரின் பங்கள் விளை கின்றன. தன்னலம் துறந்து பிறர்க்கு உதவி புரிய கேர்ந்தபோது அவன் உயர்ந்த தியாகியாய்ச் சிறந்து விளங்குகிருன். உள்ள பொருள்களை அள்ளிக் கொடுக்கவர் வள்ளல்கள் என வந்தார். சிறந்த ருேம் சிறப்பும் உயர்ந்த செயல் இயல்களால் உளவா ன்ெறன. மன்னுயிர்க்கு அன்பாய் இதம்புரியின் தன். 'ர்க்கு இன்பம் தழையும். மனிதன் அரிய இன்ப ாலங்களே அமர கம் குரிய வளிய வழியை வழிதெரிய இ.ய விவக்க புள்ள து. விசாய கிலத்தில் விா கத்தவன் 'கும். அஃப் 1. .ய, போல் இருக்கா, attT TTTT S TTCTT TTCC CCCCCCCTT TT TTTTTTS தனக்கு இi ו// וויי יוחם ப் on கiாக | | (тун)лтnмы5 )ار 胃晶 :::: மனிகய்ை இழிந்து படுமுென்; . இன்பங்களேயும் இம்.து விடுகிருன். பிறர்க்கு அன்பாப் இசுக்கை செய்கிறவன் .iச கிலேயில் உயர்ந்து ஒளி மிகுந் து நிற்கிருன்; எல்லா இன்ப நலன் களே μή எளிதே அை ந்து கொள்கிருன். o “He that loveth his life shall lose it; and he that hateth his life in this world, shall keep it unto life eternal.” (Bible) i.

சுய நயமாய்த் தன் சிவனை ந்ேசிக்கிறவன் அதனே இழக்க வகிைருன்; இவ்வுலகில் பிறர்க்கு இகமாய்க் தன்னைத் துறந்தவன் கித்திய சீவனுய் நிலைத்து கிம்கிருன்' என ஏசுநாதர் இவ்வாறு கன் சீடர்களே நோக்கிக் கூறியுள்ளார்.

தன்னலம் பாராமல் சீவர்களுக்கு இகம் செய்யும்படி அக் இர்க்கதரிசி போதித்திருப்பது இங்கே நன்கு சோதித்துக் சிந்திக் கத் தக்கது. முன் ஒருவன் உள்ளம் உருகி உதவினன் ஈசன்அருள்வெள்ளம் எதிர்கண்டான். பண்டு நிக்ழ்ந்த ஒர் அதிசய நிகழ்ச்சியை இது துதிசெய்து வக்கது. தெப்வ ஒளிகள் வையம் தெளிய வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/376&oldid=1326137" இலிருந்து மீள்விக்கப்பட்டது