பக்கம்:தரும தீபிகை 3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1146 த ரும தீபிகை. கது. துனேவி குடித்துக் கொள்ளட்டும் என்று கலைமான் கின் றது; கன் கணவன் நீர் பருகவில்லையே என்று பிணமான் அணு «FAT திருக்க து; கான் குடிக்கால் தன் பிணைக்கு நீர் காணுது என்று கருதி அந்தக் கலைமான் சுனையில் வாயை வைத்துத் தண்ணிர் பருகுவதுபேல் கள்ளமாக உறிஞ்சியது; அதனே நோக்கிப் பின மான் நீரை கன்கு பருகியது. அதன்பின் பிணேயோடு அது உவ் க்து போயது. காட்டு மிருகங்களும் கங்கள் பேடுகளை அன் புரிமையுடன் ஆதரித்து வருவதை நேரே கண்டு சென்ருர் ஆதி லால் உன்மேல் காதலால் விரைந்து வந்தருளுவார்; நோகலுற வேண்டா” என்று அவள் ஆதரவு கூறி இவ்வாறு கேற்றி யிருக் கிருள். காட்டின் நாகரிகங்கள் இதில் கோற்றியுள்ளன. இது பழங்காலப் பாட்டு. இருபது நாற்றுண்டுகளுக்கு முன் னர் எழுதியது. மாறன் பொறையனர் என்னும் புலவர் பெருமான் பாடியருளியது. காகல் துறையில் ஒரு பெண்ணின் வாய்மொழியாக இவ்வண்ணம் அரிய அன்பு நீர்மையை விளக் கியுள்ளார். இனிய பண்பாடுகள் இன்பம் கருகின்றன. கன்னலம் கருதாமல் கண்ணுேட்டம் புரிந் து பி ரை ப் பேணி வருவதே பெரிய நாகரிகம் என்னும் அரிய உ ண் மை இங்கே அறிய வந்தது. உரிய நீர்மையை ஒர்க்து ஒழுகுக. -- 530. மன்னுயிர்க் கன்பாப் மருவி இகம்புரியின் தன்னுயிர்க் கின்பம் கழையுமே-முன்னுெருவன் உள்ளம் உருகி உதவினுன் ஈசனருள் வெள்ளமெதிர் கண்டான் விரைந்து (10) இ-ள் ஒருவன் பிற உயிர்களுக்கு இரங்கி உதவின் அவனுடைய உயிர்க்கு அது பேரின்பமாப்ப் பெருகிவரும்; முன்பு உள்ளம் உருகி உதவி புரிந்தவன் பின்பு இறைவன் அருளை வெள்ளமா எதிரே கண்டு உள்ளம் உவந்து கொண்டான் என்பதாம். இது அன்பின் வழியே இன்பம் என்கின்றது. சுகத்தையும் புகழையும் எல்லாரும் விரும்புகின்றனர்; காம் விரும்பியபடி அவற்றை அடைந்து கொள்பவர் அரியராயுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/375&oldid=1326136" இலிருந்து மீள்விக்கப்பட்டது