பக்கம்:தரும தீபிகை 3.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி க ம். | 1.1%) எல்லா உயிர்களிடத்தும் உள்ளன் புடையனும் ஒழுகி வந்தான் 畢 # 獸 =. * 。リ ஆதலால எங்கும நிறைந்துள்ள கடவுளுடைய கருணை இவனி

  • – T ||

(). | . 20. 35. உரிமையாப்ப் பொங்கி எழுந்தது. இமயச் சாசலில் எரிகதிர் விசித் கமனியப் பாளம் கனியே கிடந்தது; மகத வேங்கிடம் மாதவர் மொழிந்தனர்; மன்னன் மகிழ்ந்து அன்னகைக் கொணர்க்கான் மன்னிய வாசகம் முன்னுற கின்றது: கண்ணுற கோக்கி எண்ணியுள் வியக்கான் :தன்னளி நிறைந்த புண்ணியர் தமக்கே ஒண்ணிதி இஃது உரியதாம்’ எனத் தீட்டி யிருக்கதை நோக்கி வியந்து தேசம் எங்கனும் ஒசையுற உணர்த்தினன்; கரும வான்களாய்த் தானியில் உயர்ந்த கல்லோர் யாவரும் ஒல்லேயில் குழுமினர்; சேர்க்க.ை ருள் னோ தேர் க்தனர் ஒருவனே .ெ ரு.ெ ைவர்க்கு : தவிப் MTS SLLLSTT TT T TT SJSCT TT aGGGTTS அன்ன . கன .ெ பன் வின் .ெ திக பன். வன் . ) ப்கின ன் வாங்கினன் அவ னும் தொட்டதும் அந்தப் பொன்னின் கிரளே ஈயக் கட்டியாப் இழிந்து விழுந்தது; யாவரும் வெகுண்டனர்; அவனும் மருண்டான்; கடவுட் பரிசிது கைபெற உளியார் யாரும் இலர்என அரசன் வருக்கி மறுகி இருந்து பின் மதியோடு ஆய்ந்தான் உரியவர் இவர் எனத் தெரியஒர் சூழ்ச்சி பெரியவர் ஒருவர் பேசி அருளினர்; கல்லவர் இவர்என கானில மதனில் பல்லவர் புகழப் பாடுபெற் றிருக்க எல்லவரும் அவன் எதியே வந்தனர் பொன்னின் கட்டியைப் போந்து தொட்டனர் இரும்பு செம்பு ஈயம் பித்தளே வெண்கலம் வெள்ளி இங்ங்னம் ஆபது; யாவரும் நாணி அயலே போயினர்; இறுதியில் அங்கோர் உழவன் அடைந்தான்; எளியன் ஆயினும் அளிபமிக உடையவன்; பிறவுயிர்க் கிாங்கும் போரு ளாளன்; வழியிடை ஒருவன் விழியிலா கிருந்ததைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/378&oldid=1326139" இலிருந்து மீள்விக்கப்பட்டது