பக்கம்:தரும தீபிகை 3.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1150 த ரும தி பி ைக. கண்டுளம் வருக்கிக் கண்ணிர் சொரிந்து அவன் கையைப் பிடித்துப் பைய கடக்கிக் தருவிடை இருத்திப் பரிவுடன் ஆற்றி 40. உறுதி கூறி உரிமையின் வங்கான் வேங்தன் எதிரே மாங்கர் குழுமி நேர்ந்து கிற்றலே கினேங்து வியந்து அருகு நெருங்கி ஆய்ந்து நோக்கினன் வெள்ளியாய்க் கிடந்தது தங்கமாய் மாறிப் 45. பொங்கொளி வீசி அங்கவன் மேனியில் எங்கும் இன்கதிர் இனிது திகழ்ந்தது அரசன் முதலா யாவரும் வியந்தனர்; தெய்வக் கொடையாய்ச் சேர்ந்துள அந்தப் பொன்னின் பொதியை அன்னவற் களிக்கனர்; 50. இன்னுெளி பரப்பி இளஞ்சூரியன் போல் மன்னி அவன்கை மருவி தண்ணளி புரிந்து கழைத்திருக் கதுவே. உண்மையான புண்ணிய கிலேயை இச்சரிகம் இனிது உன ர்த்தி யுள்ளது. உள்ளம் கனிக்க அன்பே கடவுளுடைய அருளே உரிமையாகப் பெறுகிறது. நாகரிகங்கள் என மோகம் அடைக் துள்ள வெளி மினுக்குகள் உயர்பயன்களை அடையா. கண் ணுேடி இரங்கி உபகரிக்கும் உதவியே சிறக்க புண்ணியமாப் விண்ணுேடி விளங்கி கிற்கும் என்பதை இது கண்ணுடி போல் காட்டி யருளியது. கருக்கை உணர்ந்து கதிகலம் கானுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. நாகரிகம் என்பது நல்ல நீர்மை. அருள் நலம் ஆனது. கண்ணுேட்டம் உடையது. புண்ணியம் புரிவது. கண்ணியம் கருவது. அருளுடைய அது மருளடைய சேர்ந்தது, வெளிப்பகட்டாப்க் களிப்படைக்கது. மருள் நிலையில் மருவி இழிக்கது. சாகரிக நாடு அநாகரிகமாயது. அளிபுரிந்து ஒளிபெற வேண்டும். 53-வது நாகரிகம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/379&oldid=1326140" இலிருந்து மீள்விக்கப்பட்டது