பக்கம்:தரும தீபிகை 3.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்து நான்காம் அதிகாரம் ப ண் பு. அஃதாவது உயர்க்க குண சீலங்கள் நிறைந்து உலகம் அறிந்து ஒழுகும் நீர்மை, அன்பு சுரங்து பாண்டும் அமைதி யாப்ப் பண்பு படிந்து வருவது சிறந்த நாகரிகத்தின் சீவியமா புள்ளமையால் அகன் பின் இது வைக்கப்பட்டது. 531. என்போ டியைக்க இனிய உயிர்வாழ்க்கை அன்போ டியையின் அமுகாகும்-இன்போடு வாழ விரும்பின் மனமும் இனமும் சீர் குழி வருக தொடர்ந்து. (l) இ-ள் உடலோடு கூடிய உயிர் வாழ்க்கை அன்போடு அமை யின் அது அமுகமாம்; இன்பமாய் வாழ விரும்பின் மனமும் இனமும் பண்பு சுரந்து எவ்வழியும் கண்பு நிறைந்து வர வேண் டும் என்பதாம். புழு, புர்சி முகவி சிறிய பிராணிகள் வலும்பு இல்லாத ருவங்களே மருவி யுள்ளன. மனிதன். என்போடு இயைந்த பாக்கையை அடைந்து வந்திருக்கிருன். பறவை மிருகம் முத விய சிவகோடிகள் எவற்றினும் கலை சிறந்து நிற்றலால் மனிதப் பிறப்பு அதிசயமுடைய காப் பாண்டும் துதி செய்ய வந்தது. அரிய பிறவியும் உரிய கன்மை மருவிய பொழுதுதான் பெருமை மிகப் பெறுகிறது. மருவாவழி விருகாவாய் விளிந்து படுகின்றது. உடலுக்கு என்பு எப்படி உறுதி புரிந்துள்ளதோ, அப்படி யே உயிர்க்கு அன்பு உயர்வு சுரந்துள்ளது. அன்பு இல்லையானல் மனிதன் என்பில்லாக புழுவாய் இழிந்து படுகிருன். என்பு இல்லாகதை வெயில் காப்தல்போல் அன்பு இல்லாக்கை அறம் காய்ம். து ஒT நாயனர் இவ்வாறு அருளி யுள்ளார். அன்புடையவன் புண்ணியவான்; தருமதேவதை அவனே உவந்து போற்றும்; அன்பு இல்லாகவன் பாவி; அவனே அ றக்கடவுள் வெறுத்து வருக்கம் என்பதை இங்கே குறிப்பாய்க் கூர்ந்து அறிந்து கொள் கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/380&oldid=1326141" இலிருந்து மீள்விக்கப்பட்டது