பக்கம்:தரும தீபிகை 3.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1154. த ரும தீபிகை. அரிய பேரானந்தம் அன்புடையவர் க்குக் தனி புரிமையாய் இனிகமைந்துள்ளது. இத்தகைய அன்பு சுரக்க போது அது உக்கமமான பண்பு அமைந்த வாழ்வாப் உயர்ந்து திகழ்கிறது. அன்பு கனிங்க மனமும், பண்பு படிக்க இனமும் மனிதனுக்குப் பேரின்பம் அருளுகின்றன. பண்பு நலம் சுரங் ஆப் மன் பதிை இன்படைய வேண்டும். -- 532. எல்லார் இயல்பும் எ திர றிந்து | l வ்வழியும் நல்லார்வ மோடு நலம்புரிந்து-பல்லாரும் பண்பு படித்து ப ட'இடை ட! ராகிவர கண்பு படிக கபங்,து. (2) இ-ள் பிறருடைய இயல்புகளே துணுகி அறிந்து பாண்டும் இகம் புரிந்து எல்லாரும் கல்லவராப்ப் பண்பும் பயனும் படிந்து வர அன்பு சுரக் து நண்பு நிறைந்து வருக என்பதாம். உலக நிலைகளை அறிந்து ஒழுகுவது கலையறிவின் கலையாய பயனப் கிலவி புள்ளது. தன்னச் শ্ৰেত ழ்ந்துள்ள மக் களுடைய இயல்புகளை துணுகி புணர்ந்து இகமாப் இனங்கிப் பகாப் வாழ்ந்து வருகிறவன் அதிசய சாதுரியவானுகின்ருன். கலையறிவினும் அனுபவ அறிவு மனிதனுக்கு இனிய துணை யாப்த் தனி மகிமை கருகிறது. நூல்களைப் படித்து வருவதில் கல்வியறிவு வருகிறது; மனிதர்களைப் படித்து வருவதில் அனுபவ அறிவு அமைகிறது. முன்னது கண்ணுடிப் பார்வை; பின்னது கண் பார்வையாம். சொக்கமான தன்பார்வையில் தேர்ச்சி பெற்றவன் எங்க கிலேயிலும் உயர்த்து பாண்டும் ஒளி பெற்று கிற்கிருன். தன் அனுபவத்தைக் கொண்டு உலகத்தை அளந்து கொள் ஆளுகிறவன் உபர்க்க மேதையாய்ச் சிறந்து விளங்குகிருன். கன க்கும் பிறர்க்கும் நலமும் பலமும் விளைந்து வர அவன் வளர்த்து வருகிருன். உல்கம் தெரிந்து ஒழுகாதவன் பலவும் கெரிங் திருந்தாலும் பகராப் இழிகிருன். எட்டுப் படிப்பினும் நாட்டுப் படிப்பு நலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/383&oldid=1326144" இலிருந்து மீள்விக்கப்பட்டது