பக்கம்:தரும தீபிகை 3.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ப ண் பு. 1153 அன்பு இறைவன் உருவம் ஆதலால் அகனயுடையவர் பர பி. ைேடு பரவசமாய்க் கலந்து களித்து உவந்து திளேக்கின்னறர். அன்புள் உருகி அழுவன், அரற்றுவன்; என்பும் உருவ இராப்பகல் எத்துவன்; என்பொன் மணியை இறைவனே ஈசனத் தின்பன், கடிப்பன்; திருத்துவன் தானே. (திருமந்திரம்) அன்பின்பெருக்கினுல் இறைவனேக் திருமூலர் மருவிமகிழ்க் திருக்கும் நிலையை இது உணர்த்தி நிற்கிறது. உருகிய அன்புடை பவர் பரமானங்கக்கை எளிகே அடைந்து கொள்ளு கின்றனர். “He who does not love will never know God, but he who lives in love lives in God and God in him.”(Jesus) 'அன்பில்லாதவன் கடவுளே பாதும் காணமுடியாது, அன் புள்ளவன் கடவுளிடம் வாழ்கிருன்; க. டவுள் அவனிடம் இருக் கிரு.ர்.” என ஏசுதாகர் இவ்வாறு கூறியுள்ளார்.

  • # -- == *_r * _ H. - ஆ ጛሥ /} Ÿ } குக STS STS TTS TS TTS TS Ꭵ? விழுங்கிக் கொ ள்ளுகிறது -

'அ ங்ா ஐ :ம் புலன் அடங்கினர் க்கு அம்ம ஒடுங்கா ஐம்புலன் உளத்தினும் உளவே; அவைதாம் செவிப்புலன் அறியா அகத்துஒலி ஒன்றே; மெய்ப்புலன் அறியாக் கட்பமற்று ஒன்றே; கட்புலன் அறியாக் கதிர்ஒளி ஒன்றே; காச்சுவை ു றியா 5.அஞ்சுவை ஒன்றே: மூக்குஉயிர்க் கறியா முருகுமற்று ஒன்றே: பேரா இன்பமிப் பெற்றியில் திளைக்கும் ஆரா இன்பம் ஒன்று ஆர்க் கனம் யாயே அ அவே பாமா னங்கப் பாவையுள் தோன்றிய இன். 墨山 முகம் அவ் வமுதம் - ங் அன்பருக்கு எளிதுஎளிது; அரி விண்னவர்க்கே.' ") り التي آئنگے | து "si s வ கல 1.து மகிழும் பேரின்பம் அன்பருக்கு து ளிது; அார ருள் (**) அரிய என இது குறித்துள்ள அது. pத்தே புலன் களே - ம் வயோ .ன் " அக்கே அனுபவிக்கு ம் சிவடோக ஆகர்ச்சிகளே இதில் து урт . உள்ளம் உவந்து கொ ள்ளு கிருேம். க. ை"லகள் : ப். நன . கம் ' . I-15)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/382&oldid=1326143" இலிருந்து மீள்விக்கப்பட்டது