பக்கம்:தரும தீபிகை 3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 54. ப ண் பு. | 154) பண்புடையவரது நிலைமைகளை இஃது உணர்த்தியுள்ளது. நயன் அறிபவர், தன்மை புரிபவர், பயனுடையவர் என்ற தளுல் பண்பாளரது மன நிலைகளையும் நடைமுறைகளையும் கன்கு தெளிந்து கொள்ளுகிருேம். பண்பட்ட நிலம் மிகுக்க விளை போகங்களைச் சுறுத்தருளுதல் போல் பண்பட்ட மனம் அரிய பல உறுதி கலங்களை அருளி வரு கலால்,அதனை புடையவன் சிறந்த பாக்கியசாவியாப் உயர்ந்து விளங்குகி.முன். ஒருவன் உள்ளம் சிறிது பண்படையினும் அவன் பெரிய இன்படைகிருன். --- | || -- i H H |Ho H க ஆசையைக திருக்தி நலம்பல கண்டு உடலை வளர்த்து = - #. H. H. h H வருபவா கெஞ்சைக் தி ருக்தி கிறைபலன் கொண்டு உயிரை 4_ _ _ _ -- = ■ ! க்தி ** I தி .ெ 1.7) வேண்டும். エ;; 1. ன்னம் சி.யவை ஒழியின் உபர் பெருமை வெள்ளம் எனவே விரியுமால்-உள்ளம் புனிகம் I'R றிருே.அப் புண்ணியவான் அன் றே மனிதருள் தேவன் மதி. (4) இ-ள் 2 ன்ளத்தில் சிறுமை ஒழியின் உலகத்தில் பெருமை வெள் வம் வ ைவிரியும்; புனிதமுடைய அங்கப் புண்ணியவான் மனித --- - i H - == H H. H குள் தெய்வமாய் மகிமை மிகப் பெறுவான் என்பதாம். மேன்மை கீழ்மை என்பன மனிதனு:ை -4- பான்மைக னால் வருகின்றன. தன்னுடைய அகநிலைகளுக்குத் தக்கபடியே' புறத்தில் யாவும் வெளிப்பட்டு நிற்கின்றன. புல்லிய எண்ணங் கள் மனிதனைப் புலைப்படுத்தித் காழ்த்துகின்றன, நல்ல சிந்தனே கள் கலம் பல தக்து மேலான நிலைகளில் உயர்த்தியருளுகின்றன. உயர்வும் தாழ்வும் எவரும் கருவதில்லை; உள்ளம் கருகின்றன. புனிதமான இனிய கினேவுகள் மனிதனைத் தெய்வம் ஆக்கு தலால் அவை சிவ அமுகங்களாய்த் தேசு மிகுந்துள்ளன. யிர் க்கு உய்தி நிலை உள்ளத்தின் கண்ணே உறைந்திருக்கி, து. மனம் நல்ல காப்ப் பண்படின் மனிதன் கல்லவனப் பல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/388&oldid=1326151" இலிருந்து மீள்விக்கப்பட்டது