பக்கம்:தரும தீபிகை 3.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1160 த ரு ம தி பி ைக. இன்ப தலங்களையும் எளிதே அடைந்து கொள்கிருன். அரிய குெ: கள் யாவும் உரிய மனக்கால் உளவாகின்றன. சிறுமை என்றது அற்ப எண்ணங்களே. பொருமை குரோ கம் கரவு முதலிய இழி நினவுகள் மனிதனே ஈனன் ஆக்கி விடும்; அவை ஒழியின் அவன் விழுமிய மேலோனுய் ஒளி மிகப் பெறுகிருன். சிறுமை ஒழியின் பெருமை விரியும். என்றது இருள் நீங்க ஒளி ஒங்குகல் போல் மனப் புன்மை ஒழிக்க அளவில் மாட்சி விளைந்துவரும் காட்சி தெரிய வந்தது. ஒருவன் உயர்க்கவனக வேண்டின் இழிக்க எண்ணங்கள்.அவன் உள்ளத்திலிருந்து உடனே ஒழிந்து போக வேண்டும். உள்ளம் உண்மையில் உயர்க்க பொழுது அங்கே உறுதியும் தெளிவும் ஊக்கமும் கம்பீரங்களும் பெருகி எழுகின்றன. மதுரைக் குமரனர் என்னும் புலவர் திலகர் ஒரு நாள் திரு மாவளவன் என்னும் சோழ மன்னனேக் கண்டார். அந்தப் புவி பரசன் இக்கக் கவியரசை உவந்து உபசரியாமல் சிறிது உளம் செருக்கி யிருந்தான். அகனே அறிந்ததும் இவர் கேரே மொழிக்க சில உரைகள் தெளிந்த உணர்வு ாலங்கள் படிந்து வங்கன. அயலே வருகின்றன. “மண்கெழு கானே ஒன்பூண் வேங்கர் வெண்குடைச் செல்வம் வியக்கலோ இலமே, எம்மால் வியக்கப் படு உமோரே புன்புல வரஇன் சொன்றியொடு பெஅஉம் சீஅார் மன்ன ராயினும் எம்வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினரே, மிகப்பேர் எவ்வம் உறினும் எனேத்தும் உணர்ச்சி இல்லோர் :I FFX -- HEFY W si உள்ளேம், நல்லறி வுைடையோர் கல்குரவு உள்ளுதும் பெரும பாம் உவந்துநனி பெரிதே." (புறம்) உலகம் முழுவதும் ஆளும் அரசரே எனினும் பண்பு இல ராயின் அவரை ஒரு பொருளாக மதியேம்; எளிய, ாயினும் பாடறிந்து ஒழுகும் பண்புடையர் எனின் அவரை மதித்துப் புகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/389&oldid=1326152" இலிருந்து மீள்விக்கப்பட்டது