பக்கம்:தரும தீபிகை 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 த ரு ம தி பி ைக. அமைக்கன. உற்றபெயர்கள் உண்மையை உணர்க்கி கிற்கின்றன. உயிர் வாழ்வுக்கு உரிமையாக ஆவியுள்ள காலம் ஆயுள் என்க. ஆயுகம் ஆயுள் வாழ்நாள் என்ப. (பிங்கலங்தை) விேய காலத்தின் கிலைமையை இக் காமங்கள் வாைக்த காட் டியுள்ளன. காலம் யாகொரு எல்லையும் இல்லாதது. ஆகியும் அக் தமும் இல்லாத அதிலிருந்து சனக்குச் சொக்கமாக வாைன் து கொண்டு வந்துள்ள நாள் மிகவும் அருமையுடையது. அகனே உரி மையாகப் பயன்படுத்தவோரே உயர் கிலேயாளாய் ஒளி மிகப் பெறுகின் ருர், கனமும் மனமாக் கழிப்பது கதி மனப்பதாம். வாழ்நாள் இனிய ஊழ்ாள். என்றது. அதன் கீர்மையும் சீர்மையும் கினேன்.த கொள்ள வந்தது. தனக்கு ஆயுளாக அமைத்துள்ள காலப் பகுகி போல் மேலான உரிமைப்பொருள் ஒரு மனிதனுக்கு வேறுயாதும் இல்லை. சீவிய சாமாய் மருவி யுள்ளமையால் அது ஒரு தெய்வக் கொடையாய்க் கருத கின்றது. ஊழ்=முறை, விதி. முன்னமே செய்த வினையின் அளவே வாழ்நாள் மன்னியுளது. வினையின் வந்தது; வினைக்கு விளைவு ஆயது.” என மனித தேகக்கைக் குறித்து இவ்னா கூலவாணிகன் சாத்தனர் உாைத்திருக்கிருச். கன் ம வசத் கால் அமைக் கது: மலும் பல சிக்தனைகளையும் செயல்களையும் புரிந்து கல்வினே தி விஜனக%ள உயிர் விளைத்துக் கொள்ளுவதற்கு இக்க உடல் இடய்ை கிற்றலால் வினைக்கு விளைவாயது - ண நிலைமையை விளக்சினுள். மதிநலம் மிகுந்து உயர் கதி காண உயிர்க்கு இனிய துனே யாய் இசைக் கிருக்கலால் மனித வுடல் மகிப்பு மிக வாய்க்கது. உயர்ந்த பயனை அடைய சேர்ந்துள்ள இக்கக் கூட்டுறவு அகி விசித்திரமானது. இன்ன பொழுகில், இன்ன இடக் தில், இன்ன கிலையில் இது பின்னம்.அடையும் என்.று யாரும் முன்னுற எண் னி யறிய முடியாது. மின்னல் போல் மறையும் என்று முன்னுேம் இதனை உன்னி யுாைத்துள்ளனர். மின்னின் கிலேயில மன்னுயிர் ஆக்கைகள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/39&oldid=1325793" இலிருந்து மீள்விக்கப்பட்டது