பக்கம்:தரும தீபிகை 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 811 என்னுமிடத்து இறை உன்னுமின் ேேர. (கிருவாய்மொழி) தேகம் விரைவில் ஒழியும் இயல்பின து; அதன்மேல் கொண் டுள்ள மோகம் நீங்கி இறைவனே கினேந்து உய்யுங்கள என நம்மாழ் வார் இங்கனம் உறுதிகலனை உரிமையுடன் உணர்த்தியிருக்கிரு.ர். வாழ்வின் உண்மை சிலேயைக் கண்டவர் உய்திகாண விாைனெருள். கையில் அமைந்த கருவியைக் கொண்டு எய்த உரியதை விலாந்து அடைக்க கொள்பவன் பிறந்த பயனைப் பெற்றவாாய் உயர்த்த கிகழ்கின் ருர் உரிய கணேயைப் பருவம் கண்டு பயன் படுக்காகவர் அரிய பயனே இழந்த அவலம் அடைய கேர்கினரு.ர். எதையும் எதிர் அறிந்து பேணுகின் கவர் இனிய பலன் காணு கின் ருர். அங்கனம் பேணுதவன் வினய் அழிகின் முர். வருமுன்னர்க் காவாதான் வாழ்கை எரிமுன்னர் வைத்துறு போலக் கெடும். (குறள், 435) காலம் கருகின் காவாவது வாழ்வு பாழாம் எனத் தேவர் இவ் வாறு அருளியுள்ளார். முன்அமின்து காப்பது கன்மை ஆகினறது. உள்ள பொழுதே உயிர்க்கு உறுதி ஒர்ந்து கொள்க. ஒரு மனிதவைக்கு ஆயுளாய் அமைந்துள்ள காலம் ாளும் கழித்து கொண்டே இருக்கின்றது. அக் கழிவு முடிவில் உயிர் அழிவாய் முடிதலால் அங்கனம் முடிவு சேருமுன் முடிவான பயனைக் கடிது காணுவது கதி விவேகம் ஆய அ ை உயிர்க்கு உறுதி என்றது அயர்க்கு ங்லையமான தொடர்பு களில் தோயாமல் உயர்கதி பெறுதலே. துயசக்திவிருத்து தயாமே விளேயும் ஆதலால் அதனே எ வ்வழியும் அயல் ஒதுக்கி கல்ல இயல்புகளே வளர்த்த வருவது கலமாம். அக் ன்மையுடையவர் புன்மை பாதும் காணுமல் புண்ணிய கதிகளை காண்கின்ருர், மனம் மொழி மெய்களைப் புனித வழிகளில் ஒழுக்கி யாண் ம்ெ இனிய ர்ேமையய்ை எவ்வுயிர்க்கும் ஒருவன் இகம் புரிந்து வரின் அது கன உயிர்க்குத் தனியான ஒர் இன்ப கிலேயமாய்த் கழை து வருகின்: த. தெய்வ கிங்தனையால் மனம் மகிமை பெறு கின்றது; மெய் பேசுவதால் வாக்கு மாண்பு.கிைன்றது. இதமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/40&oldid=1325794" இலிருந்து மீள்விக்கப்பட்டது