பக்கம்:தரும தீபிகை 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 813 483. உள்ளகாள் காளும் ஒழிக்கோட ஓர்பயனும் கொளளாது கின்று குதிக்கின்ருய்-வெள்ளமெனப் போன நாள மீளாதே பொள்ளென்று கூற்றுவனேர் ஆனபோ தென்னும் அறி. (2-) Los = H உனக்கு ஆயுளாக அமைக்க காள் கிதமும் கழித்து போதலை உணயாமல் உள்ளம் களித்து கிம்கின்ருய்; வெள்ளம் போல் போனநாள் மீண்டு வாகே, கூற்று வன் எ லிகே மாண்டு போ வாயே! அதனே ஒர்க்க உறுதிநலம் தேர்ந்து கொள்க என்பதாம். இது, தினம் கழிவதை மனம் தேனி.க என்கின்றது. மனிதனுடைய வாழ்கள் மிகவும் சிறமையுடையது; ஒரு கிலேயும் இல்லாதது; பல துவக்கள் கருவியது. இவ்வனவு காலம் இந்த உடலோடு இருப்போக் என்று பாகும் வசைங் கூற முடி யாதது. காளும் விசைக் செல்லும் இயலவினது. இவ்வான கழித்து ஒழி து போகின் கிலேயினே மனிதன் சிறிது உணர்க்க லும் உள்ளம் பெரிதும் கலங்குவான தினமும் இமத்து படுகலை உணர்த்து பாாாமையால் பிறக்க பயனே அடைந்த கொள்ளாமல் பேதையாய் ஒழிகின மூன். பிறந்தவர் இறத்தல் பிழையாது என அறிந்தால், உறுங்துயர் ஒழிந்து இனிய உண்ண கினே வாரோ? மறந்த விடயத்து மயல் உற்றிடுதல் வான்மீது இறந்த வரையுச்சி விழுவோன் இடைகொள் இன்பம்." (குறுங் கிாட்டு) இறந்து படுதலை மறந்துள்ளது மிகுக்க பசி காபம் என்.று பரிந்து கூறியுள்ள இது ஈண்டு அறிக் து கொள்ள வுரியது. ஆகாயத்தை அளாவி கிற்கின்ற உயர்க்க மலேயுச்சியி லி ருக்த ேேழ உருண்டு விழுகின்ற ஒருவன் இடையே அனுபவிக கி ைம கால அளவையே மனிதன ஞாலக் கில காண்கின்ருன் என நமை யால் வாழ்வின் கிலையை ஒாக்க உணர்த்து கொள்ளலாம். தனது வாழ்கள் கிைைகய ஒருவன் உண்மையாக உணர் வானுயின .அவன உணவு உண்ண விரும்புவாளுே? நாளைக் காலே உனக்குத் துக்கு என ஒருவனுக்கு மான தண்டனை விதித்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/42&oldid=1325796" இலிருந்து மீள்விக்கப்பட்டது