பக்கம்:தரும தீபிகை 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 815, சாகி மீன் இனத்தை ஒத்தளது என ஈனமான இழிவு நிலையை மேல் காட்டுக் கவிஞரும் விநயமாய்க் கூறியுள்ளனர். “I marvel how the fishes live in the sea.” "கடலில் வாழ்கின்ற மீன்களைக் குறித்து நான் ஆச்சரியம் அடைகின்றேன்' என். ஒரு வளுைன் மகன் தன் கங்தையிடம் இவ்வாடி கூறினன். அதற்கு அவன் பதில் கூறியது அயலே வருகின்றது. “Why, as men do a-land; the great ones eat up the little ones” (Pericles, 2-1) :சிறியாைப் பெரியர் விழுங்கி மனிதர் பூமியில் வாழுகல் போல் கடலில் மீன்கள் வாழுகின்றன” என அவன் இங்ானம் கூறியிருக்கிருன் சுய நலமும் கொடுமையும் குரோதமும் போா சையும் பெருகியுள்ளமையால் மானிட வாழ்வுகள் ஈனங்களாய் இழிந்து கிற்ன்ெறன. இளிவு தெரியாமல் கனி மிகுத்து விளிவு.து ன்ெறனர். சிறிய வாழ்நாஃாயுடைய மனிதன் அதனே இனிய வழிகளில் பயன் படுத்தி இன்பநலம் காணுமல் கொடி "" செயல்களைப் புரிந்து கொடுத்தன் பக்கக விஃாத்துக் கொள்வது கெடிய மடமையாம். அரிய காலம் உள்ள பொழுதே உரிய கலனேப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் பெருங்கேடு காண நேரும். வெள்ளம் எனப் போன காள் மீளாதே. காளின் கழிவை விழிகான இது காட்டியது ஏகாரம் பரிதாப கிலையை அவி ை க்கியது. கலம் வியைக் கழிக்க கொண்டே யிருக்கிறது. ஆற்றில் ஒடுகிற நீர் ஒட்டம் போல் இடையாது காலம் வேகமாய்ப் போய்க் கொண்டுள்ளமையால் அ கன் பயனே அடையாவழி வாழ்வு பாழாய் மனிதன் விழ்வுறுகின் முன். o கழிக் து போன நீர் மீளசது; இழந்து போன காலமும் எய் காக உயிர்க்கு உறுதியான இனிய நலன்களைச் செய்து கொள்ள வுரிய கசிய பொழகை வறிதே இழந்து கி.ம் பதினும் பெரிய இழவு வேறு யாஅம் “Every wasted day constitutes an irretrievable loss” (Kirby) விணகக் கழியும் நாள் மீளமுடியாத ஒரு கேடாம் ' எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/44&oldid=1325798" இலிருந்து மீள்விக்கப்பட்டது