பக்கம்:தரும தீபிகை 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 த ரும கீ பி ைக. னும் இது ஈண்டு எண்ணத் தக்க து. இழந்த பொருளை முயன்ற பெறலாம்; கழித்த பொழுதை மீட்டும் காணமுடியாது. பொருள் கட்டம் முதலிய எக்கக் கேட்டினும் காலத்தைப் பழுது ஆக்கு வது சாலவும் தோம். நாள் விண் ஆயின், ஆள் வினே. கனக்கு உயிாாதாரமாய் வாய்க் தள்ள கால ச்கை யாகம் வின் ஆக்காமல் எவன் பயன் படுக்கி வருன்ெருனே அவனே சிறந்த மதிமான்; உயர்க் த பாக்யெவான். ,ൗ o தி பகல் இாவு எனக் காலம் கமிங் த கொண்டே யிருத்தலால் அசுனே அறிவோடு பயன் ஆக்க்ெ கொள்ன்ெறவன் பெரும்பேறு பெற்றவனுங் வியனிலையில் விளக்.ெ கிற்ன்ெருண். “One secret in education is to know how wisely to lose time” (Herbert Spencer) 'காலத்தை நல்ல பயனுகக் கழிக்கக் செரிவதே கல்வியின் உயர்க்க கிலையாம்' என ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் என்பவர் இவ் வாறு கூறியிருக்னெர். நாளை உணர்ச்சியோடு கழிப்பவன் உயர்ச்சி யடைந்த ஒளி மிகப் பெறுன்ெமூன். காலம் ஓயாத சவித்துக் கொண்டே கேக்ன்ெறது. கால சக்கரம் என்னும் உருவகக் கசல் அதன் கேெவகம் அறியலாகும். விசைக்து செல்லும் இயல்பினது ஆதலால் அ கனே கிற க்க இய லாது. கழித்து போகின்ற பொ ழுகை கல்ல சிக் கனகால் பயன் படுக்கிக் கொள்ளுகின்றவன் கன் வாழ்கானப் புனி - அக்ப்ெ புண்ணிய கிலேயில் உயர் க் இக் கொன்ன்ென்ை. வீழ்காள் படாமை நன்ருற்றின் அஃது ஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். (துகள் 38) நாளை விண் ஆக்காமல் அல்லது செய்கின் லைன் பிறவி தீர்த்து பேரின் ம் காண்ெ கரு எனத் தேவர் இங்கன: அருளி யிருக்ெ ரர். விழாக எாள் மேலான கதியை அருளுகின்றது. கனக்குக் கிடைத்த ஆயுள் காலத்தை யாதம் பாழ் ஆக்க மல் புனிதமாகப் பயன் படுத்திக் கொண்டவன் புண்ணிய மூர்க் தியசய் உயர்க்க பேசன்ெ மூன் ஆகலால் அவன் மீண்டு ஒரு ஊன உடலை எடுத்து மானுட வாழ்வில் மருவான் என்க. ம.த.படியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/45&oldid=1325799" இலிருந்து மீள்விக்கப்பட்டது