பக்கம்:தரும தீபிகை 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 817 உடலோடு கூடி வாழும் காளைச் செய்து கொள்ளாமையே வாழ் காளின் கலையாய பயம்ை. பிறவா செறியைப் பெறுவதே பிறவிப் பேரும். வாழ்நாள் வழி கொடிய துயரங்களை யுடையது ஆதலின் அதனை அடை என்ருர். ஒருபால் கிருத்த ஒருபால் கிழியும் பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட-திருவாளா! விளுள் படாமை துன்னம்பெய் யேயாக வானள் படுவ தறி. (அறனெறிச்சாாம்) அல்லல் பல மிடைக்க வாழ்காளை கல்லது செய்து கழி; பொல்லாத வழியில் பொழுதைப் போக்காதே; போக்கின் இழு கையாய் இழிக்க அழி துயரில் ஆழ்ந்து அலமந்து படுவாய். கூற்றுவன் கேர் ஆனபோது என்னும்? உயிர்க்கு உறுதிகலன் ஒன்றும் கரு.காமல் காலத்தை வினே கழித்து கின்றவன் முடிவில் காணும் பரிதாப நிலையை எண்ணி யுணரும்படி இது எதிர்காட்டி கின்றது. தனக்கு வாய்க்க வாழ் காளை கல மரக் கழித்தவன் கருமவானுய் மருவி வருகலால் எம தருமன் அவனே உவத்து போற்றி உயர்க்க பதவியில் உய்க்கின் முன்; அல்லாதவகனக் கடுத்த கோக்கி அதே கதியில் தள்ளி விடுகின் முன். இங்கே காலத்தை வினக்கழித்தவர்.அங்கே காலன் எதிரே கலங்கி விழித்துக் கதி இழந்து கிங் கின் ருர், பொழுகைப் பழு காக்காதே; அகக்னப் புகழ் புண்ணியங் களாக மாற்றி இகடாங்கள் ஆற்றி உயர் க.கி யு லுக. 488. காலம் கழிதோறும் காலன் கடுகிரும் மேலோடி வேகமுடன் மேவுகின் முன்-மூலம் தெரியாமல் ஏதேதோ சிங்தித் துவங்து வருகின்றீர் என் செய்திர்ே வங்து. (க.) இ-ள் காலம் கழிக் து போகும் கோ.ரம் காலன் கம்மேல் விாைத்து ஒடி வருகின் குன் : முடி வின் மூலம் தெரியாமல் நெடிய Lo) எண்ணி மடிகின்றீர்! அக்கோ இவ்வுலகில் வன் த என் செய்தீர்? அதனைச் சிக் கனே செய்து தெளிக என்பதாம். 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/46&oldid=1325800" இலிருந்து மீள்விக்கப்பட்டது