பக்கம்:தரும தீபிகை 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 கரு ம தீ பி ைக. மனிதன் காளும் இறப்பிலேயே கடந்து கொண்டிருக்கின் முன். முடிவு நேருமுன் முடிவான பயனை அவன் அடைத்து கொள்ள வேண்டும். “The Spirit walkes of every day deceased. Time flies, death urges. (Young) "ஆவி சாளும் சாவிலேயே கடக்கின்றது; காலம் பறக்த போகின்றது; மாணம் விாைந்து வருகின்றது” என எட்வர்டு யங் என்பவர் இங்கனம் எழுதியிருக்கிருச். மெய்யறிவாளர் எவரும் காலத்தின் அருமையைக் கருதி யுணர்ந்து அதனைப் பருவமதவருமல் உறுதி செய்து கொள்ளுகின் றனர். கால பலனைப் பெருதவா கடையாய் இழிந்து கழிகின்ருர், மூலம் தெரியாமல உவந்து வருகின்றீர் காலம் கழிவதையும் மேல் விளைவகையும் யாதும் கருதியுண சாடல்ை மாய மோகங்களில ஆழ்த்து மக்கள் களித்து கிற்கும் கிலேயை இது பழிகை வக் கது. சூரியன உதிக்கினருன; மறைகின்ருன்; இரவு வருகின்றது; விாைவில் போகின. மது, இவ்வா. பகல் இம வாயக தோன்.பி வருவதில் தன் வாழ்நாள் மாய்த்து படுவதை ஊ ை உணசாமை யால் உள்ளம் உவத்து துன் னித கிசின்னரு ; சிறிது உணசின் பெரிதும் மடிகி உறுதி கலனே காடி உய்தி பெறுவர். எது எதோ சிந்தித்து என்றது யாதொரு பயனும் இல்லாமல் பாழான எண்ணங்களை விளுக எண்ணி விளித்து படுதலே. உயிர் கிலேயமான காள் பழு சீக கழித்த ஒழிவகை கனத்து கலைாமல் உவக்க வருவது முழுமுடமான இழி மடமையாம். சேசே எதிர்த்து வருகிற இழஅகளே அவித்து கொள்ளாமை யால் மனம்கள் கணித்து மதிகள் மருண்டு வாழ சேர்க்கனர். தினங்கள் செலச் செல. ஏதோ பெற்றது போல் களிக்கும் கெஞ்சே! தினங்களோடு கனங்கொளும் உன் ஆயுளுள் நாள் கழிவது உண ராய்! உயிர் தீர் காயம சேரும் வன ம கடுகி வாஎன்ன விளித்துனபால தினம நெருங்கும் வண்மை உன்னி முனம கொள் அறியாமையைங் இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/49&oldid=1325803" இலிருந்து மீள்விக்கப்பட்டது