பக்கம்:தரும தீபிகை 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 i 44. வாழ்நாள். 8. இன்று அருணுேதயம் கண்டோம் உயர்ககன முகட்டின் மிசை இந்தப் பானு சென்றடைய நாம் காண்பது ஐயம்; அதைக் காண்கினும மேலதிசை யிருக்கும் குன்றடையும அளவுகாம் உயிர் வாழ்வது அரிது; அதன்முன் குறுகும் கூம்மம் என்றச்சத் துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே. (கிே நூல்) (3) கழித்த போகின்ற நாள்களிள் கிலைகளை உளம் தெசிய விளக்கி உறுதிகலனே ஒர்த்து கொள்ளும் டி. இவை உணர்த்தியுள் ளன. பொருள் உண்மைகளே கன்கு உணர்த்து கொள்ளவேண்டும். என் செய்தீர் வங் து? முன் செய்த புண்ணிய பலத்தினுல் இந்த அரிய பிறவியை அடைந்து வந்திருக்கிறீர்; அங்கனம் வல்துள்ள நீ இங்கே செய்து கொண்ட உய்தி லேன் என்ன? அதனே உணர்த்து சிக்கித்து விரைந்து பயன் பெறுக என இது வேண்டி கினறது. காலம் விேய ர்ேமையது; அகன விண் கழிக்கலாகாது. வாழ்த்த வாயும் கினேக்க மடகெஞ்சும் தாழ்ததச் சென்னியும் கந்த தலைவனச் சூழ்த்த மாமலர் தாவித் துதியாதே வீழ்த்தவா வினையேண் கெடுங்காலமே. (தேவாரம்) ஒது . லால் ஓங்குமுங்ர்ே அடைத்துல கங்கள் உய்யச் செருவிலே அரக்கர் கோனேச் செற்றகம் சேவகனர் மருவிய பெரிய கோயில் மதிள் திரு அரங்கம் என்ன கருவிலே திருவிலாதிர் காலத்தைக் கழிக்கின் மீரே. (திருமாலை) தெய்வ சித்தனேயில் காலம் கழியவிடின் அது உய்தி கருவ காம் என அப்பரும், கொண்டாடிப் பொடியாழ்வாரும் இவ்வாறு குறித்திருக்கின்றனர். மனிதனுய் வந்து வாழ்ந்தவன் புனிதனே எண்ணிப் புண்ணியவாகுப் உயர்த்து போக வேண்டும் இT இT மேலோர் உணர்த்தியுள்ளனர். வவகையிலும் வாழ்காளைச் செவ்விய சீர்மையில் பயன் படுத்தித் திவ்விய கிலேமையை அடைந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/50&oldid=1325804" இலிருந்து மீள்விக்கப்பட்டது