பக்கம்:தரும தீபிகை 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 8'23 பிறவியிலுள்ள அல்லல்களை எல்லாம் சட்டிக் காட்டிக் தனக்கு இனிமேல் பிறவியே வேண்டாம் என்று ஆழ்வார் இவ் வா. சொல்லியுள்ளார். வாழ்வின் அனுபவங்கள் உணர வந்தன. மனிதனுக்குப் பூரணமான வயது நா.ம. அது முழுவதும் ைெடப்பது அளிது; கோடியில் ஒருவனுக்கும் கூடாக அது ஒரு வேளை கூடினுலும் உறக்கம் முதலியவற்ருல் முக்கால் பாக க்கிற்கு மேல் வினே ஒழிக் து போகும்; மீதமாய் எஞ்சியுள்ளது மிகவும் கொஞ்சம்; அதுவும் துன்ப மயம் என கெஞ்சம்.அஞ்சியிருக்கிரு.ர். மினித வாழ்வு எவ்வழியும் தயாங்கள் அடர்ந்து கொல்லைகள் தொடர்ந்திருத்தலால் யாண்டும் எண்ணி இகழ நேர்க்கது. “Our days begin with trouble here, Our life is but a span, And cruel death is always near, So frail a thing is man.” (N. E. Primer) தமது வாழ்நாள் துயரங்களில் கோன்றியது; உயிர்வாழ்வு மிகவும் குறுகியது; கொடிய மாணம் எப்பொழும் கை கீட்டி புள்ளது; மனிதனிலே மிகவும் பரிதாபமானது' என மேல்காட்டுக் கவிஞரும் இவ்வாறு பாடியிருக்கிருர், ஆயுள் காளும் கழித்து கொண்டே இருக்கின்றது: சாவு கோருமுன் ஆவதை விாைக்க செய்து கொள்ளுவது கல்லது. இன்றுளார் இன்றேயும் மாய்வர்: அவருடைமை அன்றே பிறருடைமை யாயிருக்கும்-கின்ற கருமத்தர் அல்லாக கூற்றின்கீழ் வாழ்வார் கருமம் கலேகிற்றல் கன்று. (1) மின்னும் இளமை உள காம் என மகிழ்ந்து பின்னே அறிவென்றல் பேதை மை-தன் சீனத் துணித்தானும் தாங்காது அறம் செய்க: கூற்றம் அணித்தாய் வருகலும் உண்டு. (அறநெறிச்சாரம்) (2) இளமையும் கிலேயாவால்: இன்பமும் நின்ற அல்ல: வளமையும அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்: உளவென கினேயாதே செல்க கிக்கு ஒன்றும் என்றும் விளேகிலம் உழுவா ர்போல் வித்து 部门 செய்து கொண் மின், (வளேயாபதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/52&oldid=1325806" இலிருந்து மீள்விக்கப்பட்டது