பக்கம்:தரும தீபிகை 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 த ரு ம தி பி ைக. இளமையும் எழிலும் வானத்து இடுவிலின் ஈண்டைமாயும்: வளமையும் கிளேயும் வாரிப் புதியதன் வரவு போலும் வெளியிடை விளக்கின் வீயும் ஆயுவும் என்று வீட்டுக்கு உளபகல் ஊக்கம் செய்வர் உணர்வினுல் பெரிய ரோர், (மேருமந்தாம்) இவை ஈண்டு எண்ணத் தக்கன. கவிகளை ஊன்றி நோக்கிப் பொருள் நிலைகளே ஒர்த்து கொள்ள வேண்டும். கல்ல மேதைகள் நாளின் கழிவைக் கருதியுணர்த்து உள்ளம் இசங்கி உறுதிகலங்களை உரிமையுடன் உரைத்துள்ளனர். அவருடைய அறிவும் பண்பாடும் மறுமை நோக்கமும் உசைகளில் ஒளிர்கின்றன. இந்த ஞாலத்தின் வாழ்வு விரைந்து கழிக்க மறைத்து போவது ஆதலால் உயிர் போகுமுன் அக்க இடக்கிற்கு உயர்ந்த கருவூலத்தைச் சேர்த்து வைத்துக் கொள் ளுங்கள்; இல்லையேல் எல்லையில்லாத அல்லல்களும் இழிவுகளும் அங்கே அடைய கேர் விர்! என கேர்வகை நெஞ்சு கெனிய மேலோ உணர்க்கியருளி உய்தி காட்டியுள்ளார். ஆட்பார்த்து உழலும் அருளில் கூற்று உண்மையால் கோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின்-பீட்பிதுக்கிப் பிள் அளபைத் தாய் அலறக் கோடலான் மற்ற கன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 'காலடிமார், 20) காலனுடைய கொடுமையைக் கண் கானச் செய்து காலம் உள்ள பொழுதே கதி கானுங்கள் என்ற இது போதிக் கிருக் ஒன்றது. மிகக்க பிரசவ வேதனைப்பட்டு ஒருக்கி ஒரு கலைக் குழங்தையை வருக்திப் பென்ருள்: பிதக் கடனே அக் கப் பிள்ளை இறக்து பேசயது; காய் உள்ளம் அடி க் த அலவி அ.மு. காள். அன் சுப் பரிதாப நிலையைப் பார்த்த கின்ற புலவர் உலகாை கோன் ப்ெ பசிக்க பாடிய பாட்டு இக பீன் = கரு. கோள்கோப்பு - * = o = - 鬥蘭 - H. = என் து கட்டுச் சோற்றை தோளில் கோக்கிருப்பது என்க. வேற்றாருக்குப் போகின்ற ஒருவண் முன் எச்சரிக்கையாய்க் கையில் உணவு கொண்டு போனுல் சென்ற இடத்தில் யாகொரு கவலையுமின்றி உண்டு மகிழ்கின்ருன் இல்லையேல் பசித் தயால் தடித்து அயர்கின் மூன். இவ்வுலகை விட்டு அயலே போகின்றவர் அங்கே மறுமைக்கு உரிமையான கரு மக்கை : ங்கேயே கைன் கொண்டு செல்ல வேண்டும்; இல்லாவிடின் ஆண்டு அல்லலேயகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/53&oldid=1325807" இலிருந்து மீள்விக்கப்பட்டது